“MR. ZOO KEEPER”
திரைப்படத்தில் இடம் பெறும் குத்து பாடலுக்கு (யுவன் சங்கர் ராஜா இசையில்)பல்லவி (6 வரிகள்) எழுதி கமெண்ட் ல் அனுப்பவும். எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஜாலியாக இருக்க வேண்டும். தேர்வானவர் பெயர் திரைப்படத்தில் இடம் பெறும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிரவும்.
நடிகர் “புகழ் “ ஒரு “பிறவி கலைஞன்” என்பதை ஒரு இயக்குனராக நன்கு உணர்கிறேன், எத்தகைய கதாபாத்திரத்தையும் அவரால் இயல்பாக கையாளமுடியும். “என் தம்பி புகழ்”
என சொல்வதில் எனக்கு பெருமை.
⁃இயக்ககுனர் J. சுரேஷ்.