அன்பு நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு வணக்கம்.கீழே படத்தில் உள்ள தற்குறிக்கு @itisprashanth தொடர்ச்சியாக நீங்கள் பதில் சொல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இதெல்லாம் தேவையா❓.
இவன் எல்லாம் நமக்கு ஈடானவனா❓.
வெற்றி பெற்ற கட்சியை ஆதரித்து பிழைக்கும் இவன் நம்மை விட மேலானவனும் அல்ல❗
தோற்று விட்டதால் இந்த ஈனப் பயலை விட நாம் தாழ்ந்தவர்களும் அல்ல❗
களத்தில் இறங்கி மக்களைச் சந்தித்து, அவர்களுக்காக போராடி,கடுமையாக உழைத்து வாக்கு சேகரித்த நாம் இந்த நரகலில் 💩நெளியும் புழுவுக்கு🐛 பதில் சொல்வதா❓. பதில் சொல்லும் அளவுக்கு இவன் கேட்கும் கேள்விகள் ஏதாவது அறிவுபூர்வமாக இருக்கிறதா❓.
தயவுசெய்து உங்களுடைய நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்காதீர்கள் மே 18 இன எழுச்சி நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்குங்கள். 🙏
தமிழ்த்தேசியம் எனும் உயர்ந்த ,உன்னதமான சித்தாந்ததிற்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி !
புதிய அரசியலை கண்டிருக்கும் தமிழக அரசியல் களத்தில் வென்றவர்களுக்கும் , உண்மையாக உழைத்து வெற்றியை தவறவிட்டவர்களுக்கும் வாழ்த்துகள் !
மாற்று அரசியலுக்கான விதை முளைத்திருக்கிறது இனி அது விருட்சமாய் வளரும் ,அந்த களத்தில் முதன்மையாய் தமிழ்த்தேசியம் இருக்கும் !
இன்னும் பலமடங்கு வீரியத்தோடு நாம்தமிழர் மக்களுக்காக , மக்களுடன் நிற்கும் !
நாம்தமிழர் கொடியை அவமதித்த தவெகவை சார்ந்தவர்கள்
நாம்தமிழர் கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இனி எந்தக் கட்சிக் கொடியையும் அவமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். !
அண்ணன் சீமானுக்கு @Seeman4TN அன்புத் தம்பி எழுதிக்கொள்வது…
நீங்கள் இன்று நன்றாக உறங்க வேண்டும்…
நீங்கள் மட்டும் அல்ல, உங்களுடன் நெருங்கிய கட்சி தலைவர்கள், களப்பணியாளர்கள், மேலும் அனைத்து தொகுதிகளிலும் அயராது பணியாற்றிய நம் பிள்ளைகள், தம்பிகள், தங்கைகளும்.
உங்களது 15+ ஆண்டுகளின் அயராத உழைப்பை நான் எப்போதும் கண்டு வியந்திருக்கிறேன். எப்படி ஒருவரால் இத்தகைய மனவலிமையோடு உழைக்க முடிகிறது என்பது ஒரு வியப்புதான். அதையும் தாண்டி, இம்முறை நீங்கள் மேற்கொண்ட 9000+ கி.மீ பயணம், 10,000+ நிமிடங்கள் பரப்புரை, துவண்டு போன உங்கள் குரல், வெயிலில் கருந்துபோன உங்கள் தோல் — உங்கள் நெஞ்சில் எரியும் தீயை மீண்டும் ஒருமுறை எனக்கு உணர்த்தியது.
நீங்கள் எதையும் பற்றி சிந்திக்காமல் ஓய்வு எடுங்கள். நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விட்டீர்கள். நீங்கள் பற்ற வைத்த நெருப்பு, என்னைப் போல ஒவ்வொரு பிள்ளைகளின் நெஞ்சிலும் காட்டுத்தீயாய் பரவி எரிந்துகொண்டிருக்கிறது. நாம் செய்ய வேண்டியதை மனசாட்சிக்குத் தெரிந்து சிறப்பாக செய்து முடித்தோம் என்ற எண்ணத்தோடு நிம்மதியாகத் தூங்கலாம்.
முடிவுகள் நம்மை என்றுமே தளர்த்தாது… அதுவும் நீங்கள் கற்றுக்கொடுத்த பாடம்தான்.
மிகுந்த மனநிறைவுடன்,
உங்கள் அன்புத் தம்பி ❤️
#ntk
Naam Tamilar Katchi has quietly delivered a solid performance in this Assembly election. If they can sustain their vote share and Seeman wins in Karaikudi, that alone would count as a major victory for them. NTK second-level functionaries are hopeful
#ntk
எந்த நாடு எங்கள் தலைவனை தடை செய்ததோ அந்த நாட்டின் தேர்தல் ஆணையத்தாலேயே அங்கீகரிக்கப்பட்டு, எந்த நாளிதழ் எங்கள் தலைவனை தீவிரவாதி என்றதோ அந்த நாளிதழிலேயே அவர் படத்துடன் விளம்பரம் செய்திருக்கிறோம்…
மாற்றத்தை நிகழ்த்துகிறோம்!! வெற்றி உறுதி!!
காரைக்குடியில் அண்ணன் ஜெயித்தால் நல்லா இருக்கும்...
15 வருடம் போராடிய சீமான் சட்டமன்ற உறுப்பினர் ஆனால் அவரது செயல்பாடு வருங்காலத்திற்கு உதராணமாக இருக்கும்…
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு - ஆனா சீமான் அண்ணனை ரொம்ப பிடிக்கும் !
காரைக்குடியில் அவர் ஜெயிப்பது , அவர் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை !
ஒரு ரூபாய் ஓட்டுக்கு கொடுக்காமல் நேர்மையாய் தேர்தலை சந்திக்கிறார் !
வெல்ல வையுங்கள் காரைக்குடி மக்களே !!