குடும்பத்தோட உட்கார்ந்து காதல் படம் பார்க்க வேண்டியது , ஹீரோ ஹீரோயின் சேரணும்னு படம் பார்க்க வேண்டியது , அப்புறம் வீட்டுல பொண்ணு லவ்வு பண்ணினா வெட்ட வேண்டியது
தப்பு பெற்றவர்கள் மீது தான்
அப்படியே விட்டா இன்னும் 60 வருஷம் வாழ்ந்துட்டு போய்டுவாங்க , மானத்தை காப்பாத்துறேன்னு இல்லாத ஒண்ணுக்கு கொலை
லைப்ல செட்டில் ஆகி தான் கல்யாணம் பண்ணனும்னு பொறுப்பா சம்பாரிச்சு 35 வயசு ஆகியும் கல்யாணம் ஆகாதவங்க இருகாங்க , வீட்டுல பார்த்து கட்டிக்கிட்டு புரிஞ்சது ஏராளம்
ஒண்ணே ஒன்னு புரிஞ்சுக்கோங்க , வாழக்கையில் யார் கல்யாணம் செஞ்சாலும் , ஜாதி மதம் ஏற்ற தாழ்வு பார்க்காமல் வாழ்த்தி பழகுங்கள்
அந்த வாழ்த்தே , உங்க வம்சத்தில் அடுத்து யார் கல்யாணம் செஞ்சாலும் வாழ வைக்கும்....🖤