ACF MEDIA WING REPORTER In ACF News Tamil Channel.
ஒருங்கிணைப்பாளர் ,
ANTI CORRUPTION FOUNDATION
சென்னை மாவட்டம் வடக்கு.
Reporter'சென்னை ரவுண்ட்ஸ்' மாத இதழ்
❌தவெக "ரூட் மாஃபியா" வின் திட்டமிட்ட பொய் அம்பலம்! ❌
என்னுடைய புகைப்படத்தை அவதூறு பரப்பப்
பயன்படுத்தியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை (Legal Action) எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட பெண் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை!
#tvkitwing#tvkvijay#dmkitwing#trendingreels#rootmafia
🔥 த.வெ.க விஜய் ஒரு ஏமாற்று சக்தி!
விருத்தாசலம் அருகே, த.வெ.க விஜய் அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு மோசடி என எதிர்ப்பு தெரிவித்து,
“ஓம் சக்தி.. பராசக்தி.. த.வெ.க ஒரு ஏமாற்று சக்தி”
என முழக்கமிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#TVK#Vijay#TamilNaduPolitics
@NaMo_Bharathan சில நாட்களுக்கு முன் திருவல்லிக்கேணி பேருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். மத அடையாளத்துடன் காணப்படும் இந்த நடத்துனர் மீது யாரும் கேள்வி எழுப்பவில்லை. கேள்வி எழுப்புவதும் சரியல்ல.அது இந்திய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமை. அது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு தீவிரப்படுத்த 18.05.2021 முதல் காவல்துறை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு.
#chennaicitypolice#greaterchennaipolice#chennaipolice