பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதற்கு முன், தமிழ்நாட்டிற்கு ஏற்படக்கூடிய பின்னடைவுகள் குறித்து சிந்தித்தீர்களா, முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே?
ரொம்ப எளிமையான மொதல்வருங்க விஜய்
என்ன அவரோட அலுவலக ( தற்காலிக அலுவலகம்)Interior Work மட்டும்
#550லட்சத்தில் பண்றோம்
மத்தபடி எளிமையான ஆளுங்க
தறிகெட்டு ஓடும் தமிழ்நாடு அரசு எந்திரம் 🥹👌
ஐந்து தசாப்தங்களாக நிலுவையில் உள்ள இக்கடமையை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம். வளர்ந்த இந்தியாவை நோக்கிப் பயணிக்கும் நமக்கு, நவீன காலத்திற்குப் பொருத்தமான அரசியல் பிரதிநிதித்துவம் தேவை. யதார்த்தத்தை உணர்ந்து இந்த வரலாற்று மாற்றத்தை வரவேற்பதே வருங்காலத்திற்கு நல்லது..!
செருப்ப சாணில முக்கி அடிச்ச தருணம்...!!
Evm மேல நம்பிக்கை இல்லேன்னா ஏன் election ல நிக்கிறீங்க?
ஜெய்ச்சதும் ஏன் பதவி
ஏற்க்கறீங்க..
பிஹார் election மாதிரி படுதோல்வி அடிஞ்சா உடனே vote chori vote chori..
ஜெய்ச்ச தேர்தல் ல உடனே புது dress மாட்டிக்கிட்டு பதவி ஏற்புக்கு போய்டுறீங்க அப்போ மட்டும் vote chori இல்ல..
Amit sha style🤣🤣🤣🤣
Kau kau kau kau🤣🤣🤣👌
"கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே" என்று பகவத்கீதையை மேற்கோள் காட்டி சௌமியா அன்புமணி அவர்கள் பேசியதும், 'மதசார்பற்ற சபாநாயகர்' பதறிப்போய் உடனடியாக தடுத்து நிறுத்துகிறார்.
இதே, பைபிளிலிருந்து ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டியிருந்தால் இதே அணுகுமுறை இருந்திருக்குமா?
இதுதான் நீங்கள் நடத்தும் மதச்சார்பற்ற சட்டசபையா? @JCDPrabhakar 😤
"நான் தான் என் குடும்பத்தோட முதல் பட்டதாரி.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.."
கோவை மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்த மாணவி கண்ணீர் மல்க எமோஷனல் பேட்டி
#Chennai | #MedicalSeat | #Counselling | #MBBS | #BDS | #PolimerNews
ஆபரேஷன் சிந்தூர் மூலமாக ஒரு அடிக்கு 4 அடிகள் பதிலடி கொடுத்த இந்தியா .
Reliance நிறுவனத்தின் Market Capitalization தான் மொத்த பாகிஸ்தான் பொருளாதாரம் .
14,500 கோடிகள் பாகிஸ்தானுக்கு சேதாரம் ஏற்படுத்திய இந்தியா .
NEET பற்றி உங்களுக்கு தெரியுமா, தெரியாதா?
இல்ல ஸ்கிரிப்ட்ல இப்படித்தான் இருக்கா?
செருப்படி கேள்வி👌😂
NEET-க்கு எதிராக போலி தகவல்களையும் பொய்யான பிரச்சாரங்களையும் பரப்பிய அயோக்கியர்களின் முகத்திரையை, இந்த இளைஞர் கிழித்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார்.