@HathwayBrdband
I have a broadband connection, I'm from a Chennai. My internet is not working. I raised a complaint yesterday, it is not addressed yet. To recharge you call 100 times but for service, very poor response.
Poor internet in recent times, seriously think to shift
@Udhaystalin sir, அப்படியே ஒரு ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தினால் ரொம்ப நல்லா இருக்கும். ஏதோ உங்க புண்ணியத்தில் ஜாதி ஒழிஞ்ஜதா இருக்கும்.
@arivalayam@Dravidarkazagam
@redpixnews Mr.Felix, I always think you are a better anchor than the most. But in a recent video I saw your comment about Sanatana Dharma, i don't think it is appropriate for you to talk about it. To know about Sanatana Dharma, first you should know about Dharma. Pls restrain.
90 கோடி ரூபாய் செலவில் தரமற்ற KP park கட்டிடங்களை கட்டி ஊழல் செய்த PST Empire நிறுவனம் தான் 250 கோடி செலவில் FINTECH CITY கட்டிடங்களை கட்ட போகிறது. இந்த விஷயம் இந்த கட்டிடங்களை பயன்படுத்த போகும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தெரிந்தால் தமிழநாட்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம்..!
Video - https://t.co/hwWAowLwrE
KP Park கட்டிட ஊழலில் IIT ஆய்வறிக்கை எல்லாம் தயார் செய்து ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க போகிறோம் என்று அமைச்சர்கள் பேசிய வெட்டி பேச்சுக்களுக்கு என்ன அர்த்தம்? அதுவும் அமைச்சர் சேகர் பாபு ஒரு படி மேலே போய் இனி PST நிறுவனத்துக்கு அரசாங்க பணிகள் கொடுக்கப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஒரு வடிகட்டிய பொய்யை சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு முதல்வர் என்று ஒருவர் இரு���்கிறாரா? அவர் எச்சரிக்கை வீடியோக்கள் வெளியிடுவதை தாண்டி ஏதாவது நடவடிக்கை எடுப்பாரா? சாலைகளில பேனர் வைப்ப��ில் தொடங்கி ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவது வரை அவர் கொடுக்கும் எச்சரிக்கைகள் மற்றும் அறிவுரைகளை தமிழ்நாட்டில் யாரும் மதிப்பதாகவே தெரியவில்லை. தற்பொழுது ஒரு ஊழல் நிறுவனத்துக்கு அரசாங்க டெண்டர் வழங்கி தன்னுடைய சொல்லுக்கும் செயலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்.
#Arappor | #KPPark | #FintechCity | #DMKGovt
@CMOTamilnadu @mkstalin @SDMeena_IAS @TRBRajaa @thamoanbarasan @PKSekarbabu @Udhaystalin
@MoPNG_eSeva I made a complaint to IOCL Twitter handle about 4 days ago, but till now nothing happened. Even the gas agency is not responding properly. How will you update me without my consumer details. How irresponsible?
@HardeepSPuri@PMOIndia@HMOIndia@IndianOilcl
@HardeepSPuri
Sir, I booked a domestic cylinder on 24th April, I've paid the amount. But I'm yet to receive the cylinder, it's been almost 10 days. Is the nation facing any shortage of gas. Pls give me a remedy. We are suffering!
@PMOIndia@IndianOilcl@HMOINDIA1
@ChennaiIDO
I booked a domestic cylinder on 24th April and I've paid the cost. But I'm yet to get the cylinder. I've been said that the stock is yet to come. But at the same time I hear that I can buy it in black. Why should I suffer after making an advance payment.
தமிழ் ஒரு முட்டாள் பசங்க பாஷை, தமிழ் ஒர��� காட்டுமிராண்டி பாஷை* என்று கூறிய ஈ.வே.ரா-விற்கு தமிழ்நாட்டில்... அதுவும் *தமிழர்களின் வரி பணம் 100 கோடியில் 135 அடியில் சிலை தேவையா? @mkstalin