#கீழடி_தமிழர்_நாகரீகம் கீழடி...
மூடிமறைக்க முயன்றும் முடியாமல் வெளிப்பட்டது எங்கள் வரலாறு.
2600 ஆண்டுகள் முன்பே எழுத்தறிவு பெற்ற (ஆதாரத்தோடு) மாபெரும் புகழை உலகம் அறிந்தது.
இந்தியாவின் வரலாற்றையே மாற்றி எழுதும் நிலை!!.😀
"என்ன வியப்படா இவர்கள் தமிழர்கள்"