அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி 55 நாட்களாக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் தலையீடு நிரந்தர தீர்வாகும் @CMOTamilNadu#save_doctors_annamalai#55daysofprotest

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி போராட்ட களத்திற்கு நேரில் வந்து ஆதரவளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு நன்றி @INCTamilNadu@INCIndia@KS_Alagiri
அன்பானவர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏.
இன்று பாராளுமன்றம் கூடுகிறது. மத்திய அரசிடம் எடுத்து கூறும் முக்கியமான மக்களின் பிரச்சனைகளை நீங்கள் என்ன என்று கருதுகிறீர்கள் என்பதை எனக்கு டுவிட்டர் மெசேஜ் மூலமாக அனுப்பவும். நன்றி
#save_doctors_annamalai ....Hello everyone, social media plays a major role in bringing solutions for majority of the problems.
As same as, now u people should raise ur voices for the justice for the doctors who struggling for fees reduction... please....
#save_doctors_annamalai
The TN Govt has made a momentous decision of taking over #RajahMuthiahMedicalCollege under the aegis of Dept of HFW & affiliated to DR MGR Medical University. As an alumnus of RMMC, I thank Hon'ble @CMOTamilNadu for the notable decision, driving the institution towards excellence