தற்போது கீழ 4ம் வீதியில் திடீர் இயற்கை பாதிப்பால் ஏற்பட்ட மின்சார துண்டிப்பை சரிசெய்யும் நோக்கில் மிக துரிதமாக செயல்பட்டு சிறப்பாக பணியாற்றி மின்சாரத்தை வழங்கியமைக்கு பணியாற்றிய புதுக்கோட்டை டவுன் மின்சார வாரியத்தினர் அனைவரையும் பாராட்டுகிறேன்.
@TANGEDCO_Offcl@CMOTamilnadu
One of the most important symbols of our nation, the national flag, is seen here torn and hanging.
Will those who are eager to light ceremonial lamps at least hoist the flag? Or will the district administration take action?
Location: Pudukkottai Railway Station.
தவெக கொள்கை வெளியீடு!
ஒரு முடிவோடு மக்கள் கள���்தில் இறங்கிய திரு.விஜய் அவர்களின் இன்றைய பேச்சு பலரின் மனசாட்சியாக வெளிப்பட்டிருக்கிறது. கட்சியின் பெயரில் உள்ள வெற்றி உங்களுக்கும், தமிழ்��ாட்டு மக்களுக்கும் கிடைத்து நிலைக்கட்டும்!
நல்லது நடக்கட்டும்!
வாழ்த்துகள் சார்! 💐💐
#TVKVijay
இனிமேல்...
அரசு ஊழியர்கள் மற்றும் அரசின் பொறுப்பு வகிப்பவர்கள் அவசியம் தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும் என்கிற சட்டத்தை தமிழ்நாடு அரசு போட வேண்டும் என்று விரும்புகிறேன்.
#TNGovt#CheifMinisterMKStalin@CMOTamilnadu@Udhaystalin
@VinodhiniUnoffl வாழ்வில் எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வ��்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் சகோதரி @bhuvanaseshan !!
இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள்..!!
💐💐🎂💐💐
#AC#இருக்கும்
ஆனால்...
#Cooling#இருக்காது
இன்று காலை சுமார் 9.20 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்ட TN 55 N - 1044 என்கிற பதிவு எண் கொண்ட ஏசி பேருந்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து இறங்கும் வரை ஏசி வேலை செய்யவில்லை.
@CMOTamilnadu@tnstc_setc#pudukkottai
புதுக்கோட்டை உதவி மின்பொறியாளர் நகர்/ மையம் மின்வாரியத்திற்குட்பட்ட தஞ்சை பிரதான சாலையில் மக்களுக்கு இடையூறான தாள் வலுத்த மின் கம்பியை சரி செய்து மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட்ட PDKT TNEB AE town & team ஆகியோருக்கு நன்றி!
@TANGEDCO_Offcl@CMOTamilnadu@TNDIPRNEWS