@imKBRshanthnu தந்தையை விட இந்த உலகில் வேறு எந்த உறவும் நம்மை வழி நடத்தும் உலகம் இல்லை…இந்த உடலும் உயிரும் அவர்கள் கொடுத்தது…நமது உதிரம் உரையும் வரை அவர்கள் நம்மோடு தான் இருப்பார்கள்…வருந்தாதே நண்பா…Jai VFX
@sunnewstamil@dravidan_1925 சாதி என்ன என்று தெரியாத அந்த பிஞ்சு குழந்தைகளிடத்தில் நஞ்சை விதைக்காதீர்கள்… போதும் சாதி சான்றிதழ் ஒன்று…அடையாள அட்டையை போட்டு அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு நடுவில் சாதி வண்ணத்தை பூசாதீர்கள்…இது மிகவும் தவறான செயல், கண்டிக்கத்தக்கது…
- தோழர்