After AK's victory, anils used vijay's IARA to claim that we also brought pride to TN and Jealously to vijay that AK has won so you should also win the election. We're the ones who celebrate AK's victory using vijay's song.
aaga ithan naangha! live & let live :)
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ரூ.5000 கொடுக்க வேண்டும் என்றார்.
ஆளுங்கட்சி ஆனதும்,
நான்கு ஆண்டுகள் ஒரு பைசா கூட தராமல்,
இப்போது தேர்தல் பயத்தில்,
அதுவும் ரூ. 3000 தான் கொடுப்பாராம்!
இன்னும் எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?
#ரூ5000_எங்கே_ஸ்டாலின் ?
மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
A Year of Hope, A Year of Triumph
With the People, For the People
Lets win this year together
#HappyNewYear2026
#Welcome2026
திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றுக் கொண்டிருந்த ஒரு சாமானியர் மீது 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கியதாக செய்திகள் வருகின்றன.
அதேபோல், திருப்பூரில் போதை இளைஞர் ஒருவர், காவலரை கத்தியுடன் நடுரோட்டில் விரட்டிய செய்தியும் அதிர்ச்சி அளிக்கின்றன.
போதைப் பொருள் புழக்கமும், போதை இளைஞர்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடும் தினசரி செய்தியாகி இருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்?
அடுத்த நொடி யார், எந்த போதையில் நம்மைத் தாக்கப் போகிறார் என்ற உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா?
"தமிழ்நாட்டில் கஞ்சாவே இல்லை" என்று வெட்கமே இன்றி கூறும் மாரத்தான் அமைச்சருக்கு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த 3 அடி கஞ்சா செடி தெரியவில்லையா?
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், நாகப்பட்டினத்தில் 140 கிலோ, இராமநாதபுரத்தில் 564 கிலோ, திருச்சியில் 4 கிலோ என தமிழகத்தில் பிடிப்பட்டுள்ள கஞ்சா குறித்த செய்திகள் எல்லாம் இந்த அமைச்சருக்கும், அவரின் தலைவரான பொம்மை முதல்வருக்கும் தெரியாதா என்ன?
போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால்,
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால்,
எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத திறனற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தமிழ்நாடு தவித்தது போதும்!!
2026,
விடியா ஆட்சியிடம் இருந்து தமிழகம் விடுதலை பெறும் ஆண்டாக அமையட்டும்! #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில், சென்னை, இராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
#AIADMK
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதல் காட்சி வெளியாகி தமிழகத்தை உலுக்கியுள்ளது.
எது நடக்கக் கூடாது என்று மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் விடியா திமுக அரசை எச்சரித்தார்களோ, அது நடக்கிறது.
போதைப்பொருளால் இளைஞர்கள் சமநிலை இழப்பதும், குற்றங்கள் புரிவதும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதும், சட்டம் ஒழுங்கு கெடுவதும் என இவை அனைத்துக்கும் நிர்வாகத் திறனற்ற திரு. @mkstalin-ன் திமுக அரசே காரணம்!
#DMKFailsTN
#ByeByeStalin
ஸ்டாலினின் பொய் வாக்குறுதி நம்பி ரோட்டில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் அதிமுக ஆட்சி மலர்ந்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்