தமிழ்நாடு முழுவதும் பரவலாக மொழிப்போர் ஈகி தோழர் சிவா திலீபன் அவர்களுக்கு வீரவணக்க கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை ஒசூரில் முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நடத்தியுள்ளன. முன்னதாக கோவையில் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் கோவையின் முற்போக்கு இயக்கங்கள் நடத்தின. மயிலாடுதுறையில் பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் தலைமையில் நிகழ்வு நடத்தப்பட்டது. முனைவர் ஜீவா பேராவூரணியில் செய்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தில் தோழர் கந்தசாமி, தோழர் கி.வே.பொன்னையன் கி.வே.பொன்னையன் மற்றும் பெரியாரிய, விவசாய அமைப்பு தோழர்கள் நடத்தினர். காங்கேயத்தில் பெரியாரின் பெண்கள் அமைப்புடன் புரட்சிகர இளைஞர் முன்னனி நடத்தியது. சீர்காழியில் தோழர் பெரியார் செல்வம் ஒருங்கிணைப்பில் நடந்தது. கும்பகோணத்தில் தோழர் குடந்தை அரசன், விடுதலை தமிழ்ப்புலிகள் சார்பில் நடத்தப்பட்டது. மேலதிகமாக நடந்த செய்திகளை/ தகவல் விவரங்களை எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தோழர் சிவா திலீபன் எதை எதிர்பார்த்தாரோ அந்த எழுச்சிக்கு உரம் சேர்க்கும் வகையில் இவை அமைந்துள்ளது என்பது நம்பிக்கையளிக்கிறது.
தமிழ் வெல்லும்.
நாம் எப்படிப்பட்ட எதிரிகளை பார்க்கிறோம்?
இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கிய அடுத்தநாள் மார்வாடி-பனியா கூட்டம் தனது வழக்கறிஞர் பெண்களை ரயில்நிலையத்திற்கு அனுப்பி, "..இந்தியை அழிப்பது நம் பண்பாட்டிற்கு ஆபத்தை கொடுக்கிறது... அதனால் மே17 மீது FIR வழக்கு பதிகிறோம்.. மார்வாடிகளே ஒற்றுமையாய் வாருங்கள்.. ஆதரவளியுங்கள்..." என வீடியோ போட்டது. நாம் அழித்த இந்தி எழுத்துகள் மீது மீண்டும் இந்தியில் பெயரை எழுதியது.
பின்னர் நேற்று, இந்திக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது டில்லிக்கு சென்று வழக்கு கொடுப்பதாக மிரட்டி வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த மாணவர்கள் கல்லூரிக்கு அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்பதாக பேசுகிறது செளகார்பேட்டை மார்வாடி கூட்டம்.
இந்த எதிரிகள் நம் ஊரில், நம் தமிழர்களிடத்தில் வணிகம் செய்து பிழைக்கக்கூடியவர்கள் . பெண் வழக்கறிஞர்களை அனுப்பி இதை செய்கிறார்கள். இந்த பெண்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர்கள். பாஜகவின் அமர்பிரசாத் உடனான தொடர்புடையவர்கள் என தோழர்கள் தெரிவித்தனர். ராஜஸ்தானை சேர்ந்த மோனிகா ஜெயின் எனும் இந்த பெண்ணை, ஆந்திராவை சார்ந்த அமர்பிரசாத் கும்பல் இணைந்து இதை முன்னெடுக்கிறார்கள்.
தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இந்த மோனிகா ஜெயின் வீடியோக்களை இந்தியில் பதிவு செய்து வடநாட்டுக்கு பரப்புகிறது. தமிழ்நாட்டில் மார்வாடிகள் நெருக்கடிக்குள்ளாவதாக பொய் பிரச்சாரம் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் செய்கிறது. பாஜக-ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து தமிழருக்கு எதிராக தமிழ்நாட்டில் இருந்து பரப்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், நாம் தமிழர் இதுபோன்ற அமைப்பினரை தமிழரல்ல, வந்தேறி என எதிர்ப்பு அரசியல் செய்வதில்லை. தமிழருக்காக போராடுபவர்களை தமிழரல்ல என கொச்சைப்படுத்தி பரப்புரை செய்வதும், மிரட்டுவதும், அவமானப்படுத்துவதுமான இழிவான வேலைகளை செய்கிறது.
ஒருபுறம் மார்வாடி-பனியா எதிரிகள் ஆர்.எஸ்.எஸ் பின்னனியில் தமிழருக்கு எதிராக வன்மத்தை செய்கிறார்கள்.
மறுபுறத்தில் போலி-தமிழ்தேசியவாதிகள் நம்மீது அவதூறுகளை பரப்பி பதுங்குகுழிக்குள் ஓடிவிடுகிறார்கள்.
எதிரியையும், துரோகியையும் திருப்பியடிக்காமல் தமிழினம் தப்பாது. மேதகு சொன்ன வார்த்தைகளை தமிழினம் மறக்கூடாது...
தோழமை அமைப்புகள், மார்வாடிகளின் இந்த திமிர்த்தனத்தை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.. இதை அடக்கிஒடுக்க ஒன்றுதிரள வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறோம் ..
தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) விதியின்படி, 2002ம் ஆண்டில் நடத்தப்பட்ட SIR-ல் உங்களின் பெயரோ உங்களின் பெற்றோரின் பெயரோ இருந்தால் ஆவணங்கள் ஏதும் தேவையில்லை.
இதை எங்கிருந்து தெரிந்து கொள்வது?
2002ம் ஆண்டில் நீங்கள் வாக்களித்த சட்டமன்ற தொகுதி மற்றும் வாக்குச்சாவடி நினைவில் இருந்தால் https://t.co/zi8hRsNuSY என்கிற தளத்தில் பதிவிடவும். அதற்கென தோன்றும் வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என பாருங்கள். இருந்தால் அப்போதைய வாக்காளர் எண், வாக்குச்சாவடி முதலிய விவரங்களை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
கண்டெடுத்த வாக்காளர் எண்ணை https://t.co/TJJH6urQL3 தளத்தில் பதிவிட்டு பாருங்கள். உங்களின் தரவு இத்தளத்தில் வருவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
ஒருவேளை SIR-2002-ல் பெயர் இல்லையெனில் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் 11 சான்றாவணங்களில் ஏதேனும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மேலும் தரவுகளுக்கு https://t.co/UQXQ9JA4Xe, https://t.co/5ml83egjuY போன்ற தளங்களை நாடுங்கள்!
தமிழீழத் தேசியத் தலைவர் முதலமைச்சர் கோரிக்கையை நிராகரித்தவர்! குருமூர்த்தி மவன் சீமானே தலைவர் பெயரை உச்சரிக்க கூட உனக்கு அருகதை இல்லை.
குறிப்பு: தலைவர் உரை இணைக்கப்பட்டுள்ளது.
எந்தவித மக்கள் போராட்டகளத்திற்கும் வராமல் வாயை மட்டுமே வாடகைக்கு விட்டு சங்கிகளின் அடிமை NTK சீமான் போல
திரள் நிதி,
வெளிநாடுவாள் ஈழ தமிழரிடம் இருந்து வசூல்....
இப்போது சங்கிகளிடம் இருந்து
#சங்கிசீமானே_விவாதத்திற்கு_வா