மதுரை மாநகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை அடைப்பு. (நாங்கள் குடியிருக்கும் பகுதி உட்பட) சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல் மக்களுக்கு நோய்களை பரப்பும் மதுரை மாநகராட்சி நிர்வாகம்.
-நந்தினி ஆனந்தன்
ஒருங்கிணைப்பாளர்
மக்களுக்காகப் போராடும் கட்சி. கட்சியில் இணைய: https://t.co/c43HbrGpgQ
#BREAKING | கொளத்தூர் தொகுதியில் தவெக வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு!
பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் EVM, விவி பேட்களை சரிபார்க்க வேண்டும் என மனுவில் கோரிக்கை.
#SunNews | #Kolathur | #MKStalin | #TVK