செங்கல் சூலைல ஒரு லட்சம் லஞ்சம் தவெகனு மக்கள் போராட்டம் பண்ணி கட்சியை நீக்குனாங்க
வண்டல் மண்லயும் அதே மாமூல் கட்சியை விட்டு நீக்கிட்டாங்க இதுளா கண் முன்னே ஆதாரம் இருக்கு ��
ஆனா ஆதாரமே இல்லாத ஸ்ரீதர் வேம்பு சொல்லிட்டான்னு தட்ட தூக்கிட்டு அலையுறானுங்க கொஞ்சமாச்சு யோசிங்கடா
இன்றைய மராத்தானில் பத்திரிகையாளர்கள் முதலமைச்சர் முன் மைக் நீட்டியிருந்தால், இந்தியாவிலேயே கேள்விகளைக் கண்டு ஓடிய முதல் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார்! 😂 🤣🤣🤣
#TVKVijayFails#TVKMarathanfailed
//போதை பொருட்கள் publicல உபயோக்கிக கணவன allow பண்ற அளவுக்கு தமிழ்நாட்டு (மனைவிகள்) பெண்கள் புத்தியற்றவர்கள் அல்ல..//
: பேசி முடிச்சிட்டியா ? அது அவன் பொண்டாட்டியே இல்ல ஒக்காரு.
திமுக வாங்கிக்கொடுத்த சிறுபான்மையினருக்கு வழங்கிவந்த BC இடஒதுக்கீடு தவெக அரசின் அலட்சியத்தால் ரத்து
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் IUML ஷாஜகானும் முதல்வரும் என்ன நடக்கிறது என்று தெரியாமலயே கோட்டைவிட��டுள்ளனர்
I am still confident
Vijay fans are the biggest clown of the decade
அடேய் IQ level 5 இருந்தாக்கூட உங்கள Scam பண்றது புரியும்டா
உங்க ரசிக வெறியின் விலை தமிழ்நாட்டின் உரிமைகளும் உங்கள் வாரிசுகளின் எதிர்காலமும்தான்