@rajakumaari இப்படி தீண்டாமை பார்த்து உதவி பண்ணுவதற்கு பண்ணமாலே இருக்கலாம் 🤦♀️ ஏழைகள் என்றால் அவ்வளவு எளகாரம் காரில் இருந்து நாய் பிஸ்கட் தூக்கி போடுவது போல் உள்ளது 😡👠
இதற்கு பெயர் உதவியா ஏழைகளை இழிவுபடுத்துவது போல் உள்ளது 🤦♀️ 😡👠
பாயாசம் அரசு To Medias
நாங்க என்ன தப்பு பண்ணாலும் News-Ehh போடாதீங்க பெருசா Debate show வைக்காதிங்க
தளபதி Comes with அறிக்கை Or video டவிட் Enter local Media To National Media Covers It As Breaking News 😂🔥
@rajakumaari இதுக்கு அப்புரம் இவர் சொன்ன மாதிரி வாழ வைக்கும் தமிழக மக்களுக்கு இவர் நடிக்கும் சம்பளத்தை ஏழை மாணவர்கள், அனாதை இல்லங்களுக்கு அளிக்க வேண்டும்.
இல்லையென்றால் இவர் தமிழக மக்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்.
மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறோம் என மார்தட்டும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன்?
Strikes again 💥😂
#TVKForTN
கெஞ்சிக் கூத்தாடி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக் கணக்கான குடும்பங்களை இந்த திமுக அரசு ஏமாற்றி உள்ளது.
என்னா அடி @TVKVijayHQ அண்ணே💥
#TVKForTN
ஒரு நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சட்டத்தில் எந்த இடமும் இல்லை. அதே போன்று எங்கள் அண்ணனின் அரசியல் வருகையை விமர்சிக்கவும் சட்டத்தில் எந்த இடமில்லை அதில் மாண்புமில்லை என்பது கன்யூனிஸ்ட் தோழர்களுக்கு தெரியாதா? அவரை பின்பற்றுபவர்களை சிறுமைபடுத்தவதற்கு என்ன உரிமை இர���க்கிறது?
மக்கள் இயக்கம் மூலம் விஜய் அண்ணா❤️ நிறைய செஞ்சி இருக்காங்க 🥹🫶🏿✊🏿🔥🔥
ஆனாலும் அண்ணாமலை போன்ற தற்குரிகளுக்கு இதெல்லாம் புரியாது. விஜய் அண்ணா என்ன செஞ்சாருனு தான் கேள்வி கேட்கோங்க 🤦🏿���️
சென்னை திருவல்லிக்கேணியில் 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'பைத்துல்மால் தமிழ்நாடு' அமைப்பு, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், கல்வி உதவித்தொகைகள் போன்ற அடிப்படை ஊக்கத்தையும், ஏழை எளிய மக்களுக்கு மருத்த��வ உதவி, தையல் மிஷின் வழங்குவது, பொருளாதார உதவிகள் போன்ற வாழ்வாதார உறுதுணையையும் தொடர்ந்து வழங்கிவருகிறது.
'பைத்துல்மால் தமிழ்நாடு' அமைப்பு சார்பாக இந்தாண்டு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, அந்த இயக்கத்தின் தலைவர் திரு.முனிருதீன் ஷெரீப், பொதுச் செயலாளர் திரு.ஜகாருதின், இணைச் செயலாளர் திரு.ஷாஜகான் ஆகியோர் தலைமைய��ல் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த், தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு இஸ்லாமிய சொந்தங்களுக்கு ரமலான் பரிசு பொருட்களை வழங்கினார்கள்.
மேலும் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த், தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களும் சமூக மேன்மையின் அடையாளமாகத் திகழ்ந்த கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.
#தமிழகவெற்றிக்கழகம்
@TVKVijayHQ @BussyAnand
@SavukkuOfficial வாய திறந்தாலே பொய் மட்டும் தான் பேசும் திமுக கொத்தடிமை, போலி பெரியாரிஸ்டு வேடத்தில் உள்ள @MMathivadhani
வாய் திறந்தால் பொய் மட்டுமே 🤦🏿♀️.