No Matter What, He is Our Pride 👑 🎊🎉He Conquered Number One In Tamil Cinema Industry, Now Next Into Politics Best Wishes To Him, Will Miss Him Badly On Big Screen.
மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நல்ல உடல்நலத்துடன் இந்தியத் திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
My heartfelt birthday greetings to Tmt. Droupadi Murmu, Hon'ble President of India.
On this special occasion, I extend my sincere wishes for your good health and continued success in your dedicated service to the nation.
#CMJosephVijay
@TVKVijayHQ@rashtrapatibhvn
Thank you, Thiru Vijay, for your warm wishes.
We remain united in our commitment to the Constitution and to strengthening our democracy - and together, we will keep working for the welfare, dignity, and aspirations of the people of Tamil Nadu.
கோயில்களில் நடக்கும் மாற்றம் .
விற்கும் உணவுப்பொருட்கள் விலை மற்றும் காலாவதி ஆகும் நாள் விவரத்த்தோடு !
சின்ன மாற்றம் , ஆனால் முக்கியமான மாற்றம் செய்திருக்கிறார் அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl !
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay
@RahulGandhi@TVKVijayHQ
எதுக்கு கதறுறாரு…?
மு. கருணாநிதி குடும்பத்தில் பிறந்ததால், ஏதோ முகலாயர் பரம்பரையில் பிறந்த மாதிரி வம்சாவளியாக ஆட்சி பண்ணிட்டு இருந்தோம்; அது போயிடுச்சுன்னு கதறுறாரா?
கோடி கோடியா கொள்ளை அடிச்சோமே… இனி எப்படி கொள்ளை அடிக்கிறதுன்னு நினைச்சு கதறுறாரா?
சினிமாவை 5 வருடம் கையில வைத்துக்கிட்டு ஆட்டிப் படைத்தோமே… இப்போ சினிமா சுதந்திரமாக இயங்குது என்று சினிமாக்காரர்கள் பேசுறதைக் கேட்டு கதறுறாரா?
கான்ட்ராக்டர்கள் எல்லாம், “தி.மு.க. ஆட்சியில் 30–40% லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது; இப்போதான் நிம்மதியா இருக்கோம்”ன்னு சொன்னதைக் கேட்டு கதறுறாரா?
பள்ளி அங்கீகாரத்துக்கு ₹25 லட்சம் கமிஷன் வாங்கிட்டு இருந்த ஆட்சி போயிடுச்சு; “இப்போதான் நிம்மதியா இருக்கோம்”ன்னு பள்ளி நிர்வாகிகள் சொல்றதைக் கேட்டு கதறுறாரா?
எந்தப் போராட்டமும் இல்லாமல் இந்த நாட்டின் பொறுப்பு உங்ககிட்ட வந்தது. குறைந்தபட்சம் மக்களுக்கு நல்லது செய்ய முடியலன்னாலும் பரவாயில்லை; கெட்டதாவது செய்யக்கூடாதுன்னு நினைச்சிருந்தாலே போதும்.
ஆனா, “நமக்கென்ன பொறுப்பு இருக்கு?“ன்னு கூட உணராம, கொள்ளை, சினிமா மோகம், பொழுதுபோக்கு அரசியல் என்று மக்களைத் துன்புறுத்தினதால்தான், கதற வேண்டிய ஆளு நீங்க.
இப்பவும் சொல்றேன்… ஸ்டாலின் தோற்றதுக்கு காரணம் நீங்கதான்.
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், உங்க கதறல் நிற்காது..
நல்லா கதறுங்க… நாங்க ரசிக்கிறோம்...
“After Arignar Anna and Puratchi Thalaivar M.G. Ramachandran (MGR), Tamil Nadu Chief Minister Vijay has created a revolution in Tamil Nadu!”
— Governor.