கே. பாக்யராஜ் என்கிற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்திற்குள் இரண்டு ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
MI FRANCHISE vs SUPER KINGS FRANCHISE IN T20 LEAGUES:
IPL - MI leads (22-21)
MLC - Super Kings leads (6-3)
SA20 - MI leads (5-3)
CLT20 - Draw (1-1)
ITS 31-31 🤯🔥 The best rivalry in League history.
The master of screenplay. One of the greatest storytellers Indian cinema has ever witnessed and an inspiration to every screenwriter. Can’t believe you’re no more. Deepest condolences to your family and friends. Rest in peace #KBhagyaraj saar🙏🏽🙏🏽🙏🏽 sorry for ur loss bro @imKBRshanthnu
திமுக எம்.பி கனிமொழி நேற்று திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்... கனிமொழியிடம் பேருந்துகள் எதுவும் இந்த நிறுத்தத்தில் நிற்பதில்லை என்று கூறிய பெண்ணை அழைத்து பேசிய ஸ்ரீநாத். பேருந்துகள் ஓடக்கரை பகுதியில் நின்று செல்லவும் உடனடியாக உத்தரவிட்டார்
#Kanimozhi | #Srinath | #Minister | #TVK
Suryakumar Yadav as a Captain
- Won 42 out of 50 T20I Matches
- Never Lost any T20I Series/Tournaments
- Won T20 Worldcup
- Won Asia Cup (Unbeaten)
Despite achieving all this, India moved on from him. And the result? For the first time ever, India lost to Ireland Team in Intl cricket 💔
திமுக + அதிமுக + NTK அடடே அருமையான கூட்டணி 😂
வரப்போகிற இடைத்தேர்தல் மிகவும் சுவாரசியமாக இருக்கப் போகிறது பொது வேட்பாளராக சீமான் அவர்களை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வருகிறது.
மக்களே டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் தயாராக இருங்கள்.✅