என் மகன் "யோஹன்" முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து , @DisneyHotstarP தயாரித்து
சித்தார்த் ராமசாமி அவர்களின் ஒளிப்பதிவு & இயக்கத்தில் உருவான "FALL" வெப் சீரிஸின் அனைத்து பாகங்களும் வெளிவந்துவிட்டது.
நீங்களும் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
🙏❤️

இன்று 23.02.2024
அன்புத் தம்பி @actorsathish ன் "வித்தைக்காரன்" படமும்,
நண்பர் @Angaiyarkannan1 ன் "கிளாஸ்மேட்ஸ்" என்ற படமும் வெளியாகிறது. இரண்டிலும் என் பங்களிப்பு உண்டு. இரண்டும் மக்களின் மனதை கவர்ந்து வெற்றி படமாக அமைய வேண்டுகிறேன்.
🙏❤️
#Vithaikkaaran#glassmates#movies
காதலர் தின ஸ்பெஷலாக ஒரு அழகான காதல் பாடல்...
இழையோடும் நகைச்சுவை கலந்து...
முழு பாடலை எங்கு பார்க்க வேண்டும் என உங்களுக்கு சொல்லியா தரவேண்டும்....
இதுவரை 22 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது...
கவர்ந்துள்ளது...
#Cassandra#album#song
நல்ல கருத்துள்ள படத்தை நகைச்சுவை கலந்து எடுத்ததோடு அதை மக்களிடம் கொண்டு சேர்க்க "அசுர" முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்/படத்தின் நாயகன் @Angaiyarkannan1 அவர்களுக்கு
இப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையட்டும்.
என் பிரார்த்தனைகள்
வாழ்த்துக்கள்
🙏❤️👍🎉
#glassmated
இயக்குனர் எழில் சார் "துள்ளாத மனமும் துள்ளும்" படம் மூலம் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் நிறைவானது
தற்போது இயக்கி வரும் "தேசிங்கு ராஜா-2" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு என 2 நிகழ்ச்சிகள் களைகட்டியது
திரையுலகம் திரண்டு வாழ்த்தியது.
தொடரட்டும் எழில் சாரின் வெற்றிப்பயணம்
🙏❤️