என் மகன் "யோஹன்" முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து , @DisneyHotstarP தயாரித்து
சித்தார்த் ராமசாமி அவர்களின் ஒளிப்பதிவு & இயக்கத்தில் உருவான "FALL" வெப் சீரிஸின் அனைத்து பாகங்களும் வெளிவந்துவிட்டது.
நீங்களும் பார்த்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
🙏❤️
"திரு.மாணிக்கம்" படத்தில் பஸ் டிரைவராக நடித்தேன்...
இந்தக் காட்சிக்காக உயிர கைல புடிச்சுக்கிட்டு நடிக்க வேண்டியிருந்தது... நான் இல்ல என் கூட நடித்த அன்பு தம்பி @officialyy_dc ம் பஸ் பயணிகளாக நடித்தவர்களும்!?!?!?
#thirumanickam#tamilmovie#busdriver#javasundaresan
பஸ் கண்டக்டர் வேடத்தில் அடியேன்... என்ன நடக்குதுன்னு இங்க பார்த்தா ஒன்னும் புரியாது... விளம்பரம் வெளியே வரும்போது தான் புரியும்...
😀😜👍
#javasundaresan#advertisement#realestate
நாளை (21.08.2026) வெளியாகும் ஜேம்ஸ் வசந்தன் சார் எழுதி இயக்கி இசை அமைத்திருக்கும் "சோளக் கொல்லை பொம்மை" குடும்பத்தோடு பார்க்கக் கூடிய பேண்டஸி படமாக உருவாகி இருக்கிறது. முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இரண்டு சிறுவர்களோடு அடியேனும் இரண்டு காமெடி காட்சிகளில் நடித்துள்ளேன்.
😊👍
மீசைய முறுக்கு-2 வில் ஹிப் ஹாப் ஆதி அவர்களோடு..
2 சுவாரசியமான சீன்களை தந்து... இத வச்சுக்கலாம்ணே,
இ���ு வேண்டாம்ணே
இப்படி பண்ணலாம்ணே
சூப்பரா பண்ணீங்கன்ணே
என என்னுடன் தன்மையாக பழகி தேவையானதை வாங்கி டைரக்க்ஷன் செய்த அழகே தனி 👌
#meesayamurukku2 #hiphopaadhi #javasundaresan
ஆகஸ்ட் 14 2026 அன்று வெளியாகும் இந்த இரண்டு படங்களிலும் எனது சிறு பங்களிப்பு உள்ளது.
இரண்டு படங்களும் மக்களுக்கு பிடித்தமான படங்களாக அமைந்து அவர்களின் வாழ்த்துக்களோடு மாபெரும் வெற்றி பெற வேண்டுகிறேன்.
🙏❤️😊
#VishwanathAndSons#magudam#javasundaresan
@dirsaran அந்த youtube லிங்கில் மீண்டும் பார்த்தேன் சார்...
சூப்பரா ஜாலியா இருக்கிறது...
சீன் பை சீன் நீங்கள் செதுக்கி செதுக்கி உருவாக்கியது என் நினைவிற்கு வந்தது.
மீண்டும் உங்கள் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆவலாக இருக்கிறது சார்...
உங்கள் வரவுக்காக ஒரு ரசிகனாக காத்திருக்கிறேன். 🤝❤️
@kanthisback First fixed release date
then release
making video
shooting spot fun
And
onboard videos
எடுத்த உடனேயே அஞ்சாவது நாள் வீடியோ வா ?.... சுத்தம்
😀😀😀👍
@dirsaran@valaipechu@vikatan@Sparrowcinemas உங்களின் அடுத்தடுத்து உருவாகும் அனைத்து படைப்புகளுமே சிறப்பாக உருவாகி மாபெரும் வெற்றி பெற என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் சார்
👍😊🤝❤️🙏🎉