இப்போதுதான் கேட்டேன்.
"Communal" என்று நேரு, தாகூரால் தணிக்கை செய்யப்பட்ட வரிகளை, பாடுகிறார்கள். RSS நபர்களை தவிர வேறு யாரும் இதனை இப்படி பாடியதே கிடையாது.
முழு பாடலுக்கும் கவர்னர் உதடு மட்டும் அசைவதை கவனியுங்கள்.
Opening scene of the secular alliance!
https://t.co/6vVAKJDvZJ
This shameless @RahulGandhi & minions were the ones who initiated "defeat @arivalayam" mission in TN. Ditched Akilesh,Tejaswi & Mamata.
Now the VICE speaks virtue.
I appeal @mkstalin@Udhaystalin & cadres "Please don't allow @INCIndia a decent exit. Throw them out NOW" Period.
Excelllent! வாழ்த்துகள் இளம் தோழர்களே!
இந்த Meter, இந்த Beats, இந்த மொழி .. இதுதானே நமக்கு வரமாட்டேங்குது!
பட்டையை கிளப்புங்க.. Will learn from you!
ஊக்கப்படுத்துங்கள்! பரப்புங்கள்! @mkstalin@Udhaystalin@DMKITwing
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
🔥 இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.
🔥இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பா.ஜ.க.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும்.
🔥 "தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!"
#SayNoToNDA
"No delimitation until fertility rates converge" shd be our slogan. There is no "fair delimitation".
Reducing seats of south, gerrymandering thro Delim Commn to ensure permanent BJP rule is the gameplan.
They've no numbers. Expect sinister plans in parl. தீ பரவட்டும்!
Harmuz ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது மட்டும் அல்ல, ஆக்கிரமிப்பு போரின் இழப்பீட்டுக்காக toll வசூலிப்போம் என்ற ஈரான்-ஓமான் நிபந்தனையையும் அமெரிக்கா ஏற்றுள்ளது.
"நீ ஏற்படுத்திய நாசத்துக்கு நான் ஏன் தண்டம் கட்டணும்?" என்று தைரியசாலி மோடியை ட்ரம்ப் இடம் கேட்கச் சொல்லவும்.
அமெரிக்கா + இஸ்ரேல் குண்டு வீிசவிருக்கும் ஈரானின் எல்லா மின்நிலையங்களை சுற்றியும் பாதுகாப்பு அரணாக மனிதச் சங்கிலி அமைத்து நிற்கிறார்கள் ஈரான் மக்கள்.
ஆயுதப் போராட்டத்துடன் அரசியல் போராட்டதையும் ஒருங்கே நடத்தும் ஈரான் மக்களின் வீரத்துக்கும் விவேகத்துக்கும் தலைவணங்குவோம்!
It is time for all Indians to unite in this fight against dictatorship. It is time we destroy the WhatsApp mafia.
Watch this video and take action!
Jai Hind 🇮🇳
👇
https://t.co/NHMGYRrnT4
[FalseStrike]
Hi @YouTubeIndia@TeamYouTube,
Our video explaining why influencers shouldn’t promote betting apps got removed under the guidelines of promoting betting apps. Also we explained the new Govt. Regulation on promoting those apps #ContextMatters
https://t.co/EuAYYsfw6X