பேட்டியாளர் : உங்கள் பார்வையில், உலகில் மிகச் சிறந்த இரு தலைவர்கள் யார்? ஒருவர் 'ஷி' (Xi) என்று நான் கருதுகிறேன். மற்றவர் யார்?
டிரம்ப் : மோடி!! அவரது தலைமையின் கீழ் இந்தியா வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர் போர்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கிறார்; அது புத்திசாலித்தனமான செயல்.
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
அமைச்சர் நிர்மல் குமார் அவர்களுக்கு கண்டனம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூனில் தீபம் ஏற்றுவதற்கு கடந்த கால திராவிட மாடல் திமுக அரசு கடைபிடித்த அதே அணுகுமுறை தொடரும். இரண்டு வருடங்களுக்கு முன்பாக என்ன நிலை இருந்ததோ அதையே தொடர்வோம். என்று மாண்புமிகு அமைச்சர் திரு நிர்மல் குமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும்.
தீய சக்தி திராவிட மாடல் திமுக அரசாங்கம் முருக பக்தர்களுக்கு எதிரான அடக்கு முறையை கடைப்பிடித்தது. நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. நீதித்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் நீதிபதிக்கும் எதிராகவே தீய சக்தி திமுக அரசு செயல்பட்டது.
தற்பொழுது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியிலும் திமுகவின் அணுகுமுறையே தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.ஐ திமுகவின் 2.0 ஆட்சி தான் நடைபெறுகிறது மறைமுகமாக தீய சக்தி மு க ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியை தமிழக வெற்றி கழகம் நடத்துகிறது. என்பதை மாண்புமிகு அமைச்சர் திரு நிர்மல் குமார் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளார்கள்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தப் போகிறார்களா? அல்லது நீதிமன்றத்தை அவமதிக்க போகிறார்களா? என்பது தான் கேள்வி.மாண்புமிகு அமைச்சர் திரு நிர்மல் குமார் அவர்கள் இது விஷயத்தை தெளிவுபடுத்த வேண்டும். அமைச்சரின் கருத்து நீதிமன்ற அவமதிப்பாகும் முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகும்.
தீபத்தூனில் தீபம் ஏற்றிட வேண்டும் என்பதற்காக தன் உயிரை கொடுத்த பூரணச்சந்திரன் அவர்களின் தியாகத்தை முருக பக்தர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். இந்த ஆண்டு தீபத்தூனில் தீபம் ஏற்றுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் சட்டபூர்வமாகவும் ஜனநாயக வழிகளிலும் இந்து மக்கள் கட்சி தொடர் போராட்டங்களில் ஈடுபடும்
Hon’ble Governor of Tamil Nadu, Thiru. Rajendra Vishwanath Arlekar, presided over the Foundation Day Celebrations of Sikkim and Goa States, held at Bharathiar Mandapam, Lok Bhavan, Chennai today (30.05.2026).
Governor highlighting the vision of Hon’ble Prime Minister, Thiru. Narendra Modi, underscored the importance of building a Viksit Bharat of a developed, inclusive, and self-reliant India driven by unity, innovation, and collective progress.
He also emphasised the spirit of "Ek Bharat Shreshtha Bharat", celebrating India’s rich cultural diversity while strengthening the bonds of national integration, mutual respect, and shared identity among States.
Such celebrations reaffirm our commitment to unity in diversity and inspire us to work together towards a stronger, prosperous, and harmonious India.
#GoaStateFoundationDay #GoaFoundationDay #GoaDay #Goa #UnityInDiversity #AmritKaal #EkBharatShreshthaBharat #ViksitBharat #IndianHeritage #CulturalLegacy #NationBuilding #StateFoundationDay
@rashtrapatibhvn@VPIndia@PMOIndia@HMOIndia@rajendraarlekar@KeralaGovernor@MIB_India@PIB_India@pibchennai@DDNewslive@PTI_News@DDTamilNews@airnewsalert@airnews_Chennai@CBCCHENNAI_MIB@ani_digital
#JustNow || ➤மதிய உணவுத் திட்டத்திற்கு ஒரு முட்டைக்கு ரூ.5.63 வழங்குகிறது தமிழ்நாடு அரசு - அண்ணாமலை
➤கடந்த மார்ச் மாதம் சந்தையில் ஒரு முட்டையின் விலை ரூ.3.70 ஆகக் குறைந்தது - அண்ணாமலை
➤விலை குறைந்தபோது 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்துள்ளனர் ஒப்பந்ததாரர்கள் - அண்ணாமலை
➤"மார்ச் மாதம் விலை குறைந்த போது வாங்கிய 20 கோடி முட்டைகளை ஆண்டு முழுவதும் விநியோகிக்க ஒப்பந்ததாரர்கள் திட்டம்"
➤முட்டை நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கும் பொருள் அல்ல - அண்ணாமலை
➤மாதக்கணக்கில் கிடங்குகளில் வைப்பது முட்டையின் தரத்தையும் ஊட்டச்சத்தையும் பாதிக்கும் - அண்ணாமலை
➤திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு பலமுறை அழுகிய முட்டைகள் விநியோகம் - அண்ணாமலை
➤தவெக ஆட்சியில் மதிய உணவு திட்டத்திற்கான முட்டை விநியோகத்தில் மோசமான நிலை தொடர கூடாது - அண்ணாமலை
➤முட்டையை இருப்பு வைத்து விநியோகிப்பது மாணாக்கர்களின் ஆரோக்கியம் தொடர்புடையது - அண்ணாமலை
#Annamalai | #Egg | #PolimerNews
பாஜகவின் அகில இந்திய தலைவராகவும் சட்டத்துறை அமைச்சராகவும் இருந்த திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பிறந்த தினத்தில் அவருடைய சேவைகளை நினைவு கூர்வோம்.
RSS தடை செய்யப்பட்டதை எதிர்த்து திரு.ஜனா கிருஷ்ணமூர்த்தி அவர்களும் எனது தந்தையாரும் சத்தியாகிரகம் இருந்து மதுரை சிறையிலே ஒன்றாக இருந்தவர்கள்.
குடும்பத்தில் ஒருவராக பழகிய மிக எளிமையான தலைவர். அவர் நாம் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரி.
भूतपूर्व भा.ज.पा के अखिल भारतीय अध्यक्ष एवं केन्द्रीय न्याय मन्त्री स्वर्गीय श्री जना कृष्णमूर्ति जी के जनमदिन पर उनकी सेवा का स्मरण करेंगे।
@ThanthiTV இந்து சமயத்தில் சமதர்மம் இருப்பதே நீ எந்த ஒரு தெய்வத்தையும் வணங்கி புரிந்து கொள்ள முடியும் என்பதே... அது சரி முட்டாளே உனக்கு இந்து மதம் பிடிக்கவில்லை என்றால் இந்துப் பெயரையும் மாற்றி முஸ்லீம் பெயரில் நடிக்க வேண்டியது தானே.. உன் சுயநலத்திற்காக இந்துப் பெயரா
@itskJayaprakash@TVKVijayHQ@Udhaystalin@annamalai_k அண்ணாமலை அவர்களிடம் நேருக்கு நேர் அரசியல் பேசும் தகுதி இவர்கள் இருவருக்குமே இல்லை... இருக்கிறது என்று வாதாடினால் ஒரே மேடையில் சவாலை சந்திக்க அண்ணாமலை தயார்.. தைரியம் இருந்தால் வரலாம் 🪷🪷🪷🪷🪷💪💪
அஸாமில் பாஜக ஸ்வீப்,
ஆனாலும் இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.
மேற்கு வங்காளத்தில் பாஜக பெரும்பான்மை.
இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.
புதுச்சேரியில் என் டி ஏ பெரும்பான்மை.
இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.
கேரளத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை.
இன்னும் ஆட்சி அமைக்கவில்லை.
தமிழகத்தில் விஜயிடம் மெஜாரிட்டி இல்லை.
ஆனால் ரிசல்ட் வந்த் அடுத்த நாளே பதவியேற்பு விழாவிற்கு நாள் குறித்துவிட்டு, ஆளுனரை சந்திக்கிறார்.
அதற்குள் விஜய் ஆட்சியமைக்கவிடாமல்
தடுப்பது போல் ஒரு பிரச்சாரத்தை செய்கிறார்கள்.
Hearty congratulations to All India NR Congress, @BJP4Puducherry, @AIADMKOfficial & @ljk_puducherry on this assertive mandate in Puducherry that underscores the public’s confidence in the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, along with the committed leadership of Hon CM Thiru N Rangasamy avl.
With the strength of a double-engine government, Puducherry is well-positioned to continue making rapid progress, improving infrastructure, and expanding opportunities for its people.
@NitinNabin@RamalingamMla@ANamassivayam@sscharles
தேச வளர்ச்சிக்காக, தங்களின் வியர்வை சிந்தி, கடின உழைப்பைக் கொடுத்து, நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் ஒவ்வொரு தொழிலாளருக்கும், எனது இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த அங்கீகாரமும் எதிர்பார்க்காமல், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றி.
உழைப்பாளர்கள் உரிமை, பாதுகாப்பு, மரியாதை, இவற்றை உறுதி செய்வதே, நமது நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளமாக அமையும்.
@sunnewstamil@mkstalin அதான் நிறைய "பாட்சா" சிறையில் இருந்து வெளியே விட்டிருக்கீங்க,"பாட்சா"ஆதரவு முஸ்லிம்கள் ஊர்வலம் கோவையில் நடத்திட்டீங்க, இவர்களுக்கு தேர்தலுக்கு முன்பே வங்கி கணக்கில் பணம் வந்தாச்சு, அதற்கு இஸ்லாமிய இயக்கங்கள் தலைப்பில் உதவி செய்திருக்கு, பணம்💰 இருக்கிறது,அப்புறம் என்ன வெற்றிதான்