@annamalai_k அன்பு தம்பிக்கு
நமது களம் சமூக பணி அல்லது அரசியல் எதுவாக இருந்தாலும் உங்களுக்கு அணில் போல உதவிட உறவாட காத்திருக்கிறேன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*வாழ்க வளமுடனும் நலமுடனும்* 💐💐💐
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மிகப் பெரிய பொறுப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும்.
எனவே கழகத் தோழர்கள் யாரும் பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் உள்ளிட்டவற்றைக் கண்டிப்பாக வைக்கக் கூடாது. பொதுமக்களுக்கு இடையூறாக எவ்விதக் கொண்டாட்டங்களிலும் யாரும் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.
பேனர்கள், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட எவற்றின் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரேனும் நடந்துகொண்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு அமைச்சர்,
பொதுச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்
@Arunan22 மிஸ்டர் அருணா நீங்கள் புரிந்து தான் இந்த எக்ஸ் தள பதிவை செய்தீர்களா
தங்கம் விலை உலக சந்தை விலை நிலவரப்படி இந்தியாவில் நிர்ணயம் செய்ய படுகிறது. வருந்துகிறேன் உங்கள் நிலையை எண்ணி
தாமரை மலர்ந்தே தீரும்னு சொன்னப்ப மயிருலதான் மலரும்னு சொன்ன கூட்டம் எல்லாத்தையும் ஒரு மூணு வருஷம் கதற விட்டாப்ல அந்த மனுஷன்.
இவர் பதவில இருக்குற வரை இவர் இல்லாம ஒரு ஹெட்லைன் நீயூஸ் இல்ல. பட்டிதொட்டி எங்கும் கட்சியை வளர்த்தாப்ல. லட்டு மாதிரி கிடைச்ச இவரை விட்டுட்டு அடுத்த கட்சிகார் ஒருத்தர CM ஆக்கியே தீருவோம்னுட்டு மாநில மத்திய நிர்வாகிகள்னு ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கானுக. இவனுகல மாதிரி ஒரு கூட்டத்த கொத்தடிமைகள் கூட்டத்துல கூட பாக்க முடியாது.. 😂
திமுகவையும் , காங்கிரசையும் பேராசிரியர் விமர்சனம் செய்து பேசினால் அது சமூக பற்று
திமுகவை மட்டும் நாங்க விமர்சனம் செய்து பேசினால் அது குற்றம் பாஜக பி.டீம் ..
ஓ.. திமுக எதிர் டீமில் இருக்கும் போது திமுகவை விமர்சனம் செய்து பேசிய பேச்சா இது ..
சென்னை முழுவதும் இப்படி சாலையை ஆக்கிரமித்து
சரிவுகள் கட்டப்பட்டு இருக்கிறது
ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்பது புரியவில்லை?
பெரும்பாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விழுந்து அடிபட்டுக் கொண்டிருப்பது தொடர் கதையாக இருக்கிறது
@TTDevasthanams
Sir I am i SD Q Line (Sarva darshan Q Line- Without Token) from starting Q@,1.00 P.M.
Now S D.Line Q Gate no.11 in past two hours So many persons very irritating in Rest room and food. In the All Age Groupspltakenecessary Action ASAP..
@ThanthiTV சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற தே பலவித யூகங்கள். இவரை போன்றோரை ஓய்வு கொடுத்து அடுத்த நிலையில் உள்ளவர்க்கு பதவி கொடுப்பது கீழ்நிலை உள்ளோரை ஊக்குவிக்கும்.
மண்டலம் 04. வார்டு எண் 037
டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள
SBI வங்கிக்கு பக்கத்தில் பிளாட்பாரம் மற்றும் சாலையை ஆக்கிரமிப்பு செய்யும் டிப்பர் லாரி மற்றும் ஆட்டோ. பஸ் நிறுத்தம், வங்கிக்கு செல்லும் பொது மக்களுக்கு
இடையூறு செய்வது தொடர்கிறது
மண்டலம் 04. வார்டு எண் 037
டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள
SBI வங்கிக்கு பக்கத்தில் பிளாட்பாரம் மற்றும் சாலையை ஆக்கிரமிப்பு செய்யும் டிப்பர் லாரி மற்றும் ஆட்டோ. பஸ் நிறுத்தம், வங்கிக்கு செல்லும் பொது மக்களுக்கு
இடையூறு செய்வது தொடர்கிறது .
மண்டலம் 04. வார்டு எண் 037
டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி எதிரில் உள்ள
SBI வங்கிக்கு பக்கத்தில் பிளாட்பாரம் மற்றும் சாலையை ஆக்கிரமிப்பு செய்யும் டிப்பர் லாரி மற்றும் ஆட்டோ. பஸ் நிறுத்தம், வங்கிக்கு செல்லும் பொது மக்களுக்கு
இடையூறு செய்வது தொடர்கிறது .