ஊரக வளர்ச்சி [ம] ஊராட்சி இயக்ககத்தின் மே. 2026 மாத ஆய்வுக் கூட்டம், மாண்புமிகு அமைச்சர் திரு என். ஆனந்த் அவர்கள், அரசு செயலாளர் திரு. பிரசாந்த் எம். வட்னேரே, இ.ஆ.ப, ஆணையர் திரு. பா. பொன்னையா, இ.ஆ,ப, அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
#tnrdpr@TNDIPRNEWS@CMOTamilnadu@BussyAnand
Joined as JCP L&O southzone, GCP on 21.5.26. Interested to contribute for better policing?, whatsapp 9994790008
சென்னை பெருநகர, தெற்கு மண்டல காவல் இணைஆணையராக பொறுப்பேற்றுள்ளேன்.
தகவல் அளிக்க, வாட்ஸாப் 9994790008 @chennaipolice_#Chennai#Adyar#Tnagar#police
#Live 📌 5 - ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா | இரண்டாம் நாள் நிகழ்வுகள் | 14.02.2026 | மாலை 6.00 மணி முதல் | கீழ்க்கண்ட இணைப்பில் காணலாம்.
#Tiruvallurbookfair2026
https://t.co/15rtk6FKi4
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில், ஊராட்சிப் பிரிவு புதிய அலுவலகத்தினை, கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் ஆணையர் திரு. பா. பொன்னையா, இ.ஆ.ப., தொடங்கி வைத்தனர்.
#tnrdpr@TNDIPRNEWS@CMOTamilnadu@IPeriyasamy_#tamilnadu