🚨Transport Minister Vijay Tamilan Parthiban has assured auto unions that CM Joseph Vijay will announce a revision in auto meter fares before Deepavali.
But which auto driver ever follows the meter fare?? 👀🧐
Have been to Bengaluru, Hyderabad, Mumbai, Delhi etc. But have never seen auto drivers charge so much or even on Rapido to call and ask extra. Even the cab drivers in Chennai do this. Happens only here for god knows why...🥲😤
Since the Govt is listening more demands @CMOTamilnadu@AadhavArjuna@BussyAnand
🔹More emphasis on waste management
🔹FSI Increase across Tamil Nadu
🔹Village panchayats near city limits to be merged with corporations
🔹Blanket ban on posters & banners
🔹Importance to pedestrian infra
🔹Bring cattle management. Far too many stray (Cows & dogs on street)
No other city in the world would have such a pathetic & ugly entrance. This is the Chennai airport flyover towards airport. When are you going to remove this culture forever??? @EcrPSaravanann@sarath0828@harish@RM_Harish_@BussyAnand 😑😑🤦♂️
Tom and Jerry about Road Height issue. Cartoon representation!
வாங்க ! இனி எந்த ஒரு சாலையின் உயரத்தையும் ஏற விடமாட்டோம் !
தேதி : 25.10.2026, Sunday
நேரம்: 9.30 AM
இடம்: Near Rajarathinam stadium, Egmore, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர்
ரோடு ரோடு மேல ரோடு .. வீடு பள்ளத்துள்ள வீடு
அறப்போர் பாடல் !
வாங்க ! இனி எந்த ஒரு சாலையின் உயரத்தையும் ஏற விடமாட்டோம் !
தேதி : 25.10.2026, Sunday
நேரம்: 9.30 AM
இடம்: Near Rajarathinam stadium, Egmore, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர்
Video representative of the situation
CM Vijay at Ripon Building inspecting the operations of Chennai Corporation after yesterday's downpour. @CMOTamilnadu sir what about Avadi, Tambaram Corporation and other suburbs of Chennai?? Plz don't do the same mistakes as the previous Govt's. They need attention too...🙏🥲
அம்பத்தூர் முதல் அம்பாசமுத்திரம் வரை சாலை மேலே! வீடுகள் கீழே !
இதுக்கு இல்லியா சார் ஒரு END !
கேளு TN கேளு - இனி எந்த ஒரு சாலையின் உயரத்தையும் ஒரு சென்டிமீட்டர் கூட ஏற விடமாட்டோம் !
நம் வீடுகளை காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் பங்கேற்போம்! கேளு TN கேளு ஒன்று கூடலில் அக்டோபர் 25 நேரில் சந்திப்போம்
வருபவர்கள் இங்கே பதிவு செய்யுங்கள் https://t.co/R2nsYFSyIY
தேதி : 25.10.2026, Sunday
நேரம்: 9.30 AM
இடம்: ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, சென்னை எழும்பூர்
தாயாறு என அழைக்கப்படும் பாலாறு, இன்று பாழாகிப்போயிருக்கிறது!
பாழாகிப் போயிருக்கும் ஆற்றை மீட்டெடுத்து பழைய பாலாறாக மாற்றியே ஆக வேண்டும்.
தயவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்🙏🏾
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@OfficeOfNAnand
மக்களின் உயிரை விட தன் விளம்பரமே முக்கியம் என்று நினைக்கும் எந்த கட்சியும் மக்களுக்காக வேலை செய்கிறோம் என்று சொல்லிக் கொள்வதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை.
மீடியன்களில் கொடிக்கம்பம் வைப்பது சட்டவிரோதமானது என்று தெரிந்தும் தைரியமாக வைக்கிறார்கள். அந்த சாய்ந்த கொடிக்கம்பம் யார் உயிரை பறிக்க போகிறது என்று அருகில் இருக்கும் டிராபிக் போலீஸ் இந்த கொடிக்கம்பங்களுக்கு செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
காவல்துறை சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் வெட்கி தலைகுனிய வேண்டும்
தமிழக வெற்றி கழக கட்சிக்கு எப்பொழுது அறிவு வரும்? சொல்லுங்க TVK Vijay
இடம்: Kodambakkam high road, near gemini
This is the result of continuous spending on freebies and welfare schemes. TN has to stop at some point of time and divert its funds to urban infrastructure. Our cities are looking in a pathetic shape. Untreated sewage flowing into Kaveri where we already have limited water 😤
முதல்வர் துறையில் ரூ 45,00,000 கூட்டுச்சதி டெண்டர் முறைகேடு
தாம்பரம் மாநகராட்சியில் டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாக மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டுசதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை அறப்போர் இயக்கம் தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ஜூலை மாதத்தில் அமைச்சர் சரத் திறந்த சிலைக்கு ஆகஸ்ட் மாதம் டெண்டர் போட்ட அவலம் . ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்து வந்த புதிய TVK அரசின் கீழ், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் IAS இது போன்ற டெண்டர் முறைகேடுகள் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
இது குறித்த புகாரை அறப்போர் இயக்கம் இன்று முதல்வர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளது. தாம்பரம் ஆணையர் பாலச்சந்தர் IAS மீது நடவடிக்கை பாயுமா ? Chief Minister of Tamil Nadu
Chennai's IT Hub has several civic issues. But the MLA ECR Saravanan is busy sticking up posters and putting up banners while the CM and the Govt is a mute spectator. Is this the change people wanted?? @CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand why no warning?
பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரைகள் மற்றும் சாக்கடை நீரினால் சீரழிந்திருந்த பட்டுக்கோட்டை அய்யனார் ஏரியை நாம் சீரமைத்தோம்.
நமது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏரி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்❤️
வழக்கமா சாலையில் இருந்து படிக்கட்டு வைத்து வீட்டு உள்ளே செல்வோம். ஆனால் பாருங்க தமிழகத்தில் திமுக அதிமுக ஆட்சிகள் செய்த சாதனையால் வீட்டில் இருந்து படிக்கட்டு வைத்து சாலைக்கு செல்கிறோம்.
இதை தடுக்க திராணியற்ற ஆட்சி நடத்திய முந்தைய ஆட்சியாளர்கள் போல இல்லாமல், தவெக ஆட்சியில் சாலை உயரங்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் நடவடிக்கை எடுப்பார்களா?
சாலை உயரங்கள் அதிகரித்ததால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு அறிவிக்குமா? அந்த இழப்பீட்டை தவறாக சாலை அமைத்த ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்குமா?
உங்கள் பகுதியில் சாலை உயரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஆவணப்படுத்துங்கள். இந்த https://t.co/ybX0o0gohd இணைப்பில் பதிவு செய்யுங்கள்.
சாலை உயரங்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அறப்போர் வாட்ஸப் குழுவில் https://t.co/G36QHwVWAP இணைந்து கொள்ளுங்கள்.
படங்கள் மூலம் ஆவணப்படுத்த இந்த appஐ https://t.co/DeUlRNWQsG பயன்படுத்துங்கள்.
@TVKVijayHQ@tnmaws@CMOTamilnadu@AadhavArjuna@chennaicorp@CMDA_Official