மது விலக்கு,ஈழத்தமிழர் பிரச்சினை, இட ஒதுக்கீடு என மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டக்களம் அமைத்து தனக்கே உரிய பாணியில் போராடி வருபவர் பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா💐💐💐 80-வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் முன்னணி நாளிதழ் தினத்தந்தி புகழாரம் 🙏🙏🙏🙏
இனிய காலை வணக்கம் நண்பர்களே
*ஜூலை--25
நம் சமூகத்தின் விடியலுக்கான நாள்..
நம் இட ஒதுக்கீட்டு நாயகர் அவதரித்த நாள்..
மது ஒழிப்புப் போராளி தோன்றிய நாள்..
பெண்ணுரிமைக் காவலர் அவதரித்த நாள்..
தமிழினத்தின் முக்கியமான நாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ஐயா
அண்ணன் மாவீரன் அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று அய்யா அவர்களும்,நீங்களும் எனக்கு கட்டளையிட்டீர்கள்..
ஆனால் அதை என்னால் செய்ய முடியவில்லை..
அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள்..
-- சின்ன அய்யா..
#MaveeranJGuru
ஐந்து முறை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காடுவெட்டியாரை கைது செய்த ஜெயலலிதா கிட்டதட்ட 218 நாட்கள் சிறையலடைத்து அவரை அடக்க பார்த்தார்.
மாவீரனோ எல்லாவற்றையும் தாங்கி தாண்டி வந்து ஜெயாவை கடுமையாக விமர்சித்து எந்த அடக்குமுறைக்கும் பயந்தவன் இல்லை எனக்காட்டினார்.
#MaaveeranJGuru
ஒருவரது இறப்பினை மறக்கடிக்கும் வகையில் முன்புறமாக களப்பணி ஆற்றிய எச்ச ஊடகங்களே, திராவிட சொம்பு தூக்கிகளுக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்..
"தங்கபுஷ்பம்" சாப்டவனும் மண்ணுக்குள்ளே..
"கம்மங்கூழ்"சாப்டவனும் மண்ணுக்குள்ளே...
என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
#MaaveeranJGuru
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குரு காலமானார்
என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசிவரை ஏற்று கொண்ட தலைமைக்கு உண்மையாக இருந்த ஒரு உன்னதமான பாட்டாளித்தலைவர்.😢😢
@KBaluadvocate வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி ஜெ.குரு காலமானார்
என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடைசிவரை ஏற்று கொண்ட தலைமைக்கு உண்மையாக இருந்த ஒரு உன்னதமான பாட்டாளித்தலைவர்.😢😢