'என்ன இருந்தாலும் நம் நேசிப்பிற்குரியவர்கள் தானே' என எதையும் பெரிது படுத்தாமல் இருக்க முயல்கிற ஒவ்வொரு தருணங்களிலும் அலட்சியத்தையே பதிலாக தருகின்றனர் நமக்கு....
கர்நாடகாவிலிருந்து வரும் வாகனங்களைத் தடுத்து கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போராட்டமாம்!
தேவையில்லாமல் இதை மாநிலங்களுள்ளான பிரச்சனையாக மாற்றுவதின் நோக்கம் என்ன? முட்டை முதல் போர்வை வரை மேற்கு மாவட்டங்களின் லைஃப் லைன் கர்நாடகம் வழி செல்லும் நெடுஞ்சாலையே எனத் தெரியாதா? #மெ��்டல்ஸ்
பிரதமர் @narendramodi அவர்கள், தன்னுடைய அரசியல் வாழ்வில் இதுவரை பார்த்திராத ஒரு எதிர்ப்பை, #CauveryManagementBoard அமைக்காததற்கு தமிழ் மக்கள் இன்றைக்கு காட்டியிருக்கிறார்கள். கருப்புக் கொடி போராட்டத்தை மிகப்பெரிய வெற்றிப் போராட்டமாக மாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்! #GoBackModi
All this has done is damage the reputation of TN as an intolerant https://t.co/X1urjxsQgt will driving away IPL help them with Cauvery? Both the big actions should undertake fast to death if they believe in the cause https://t.co/AZyBvKVOLQ