வாழ்க்கையில் பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அவ்வளவாக இல்லை.
நல்ல மனிதர்களை சந்தித்து அவர்களிடமிருந்து நல்லவைகளை கற்று கொள்ள வேண்டும் அது போதும்.
"திணிக்கப்பட்ட பயிற்சி தான், கொஞ்சம் கொஞ்சமாகப் பழகிவிட்டேன். நீங்கள் நிஜம் என்று நம்பும் அளவுக்கு என்னால் இப்போது சரியான அகலத்தில் சிரிக்க முடிகிறது".
- கல்யாண்ஜி
சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவராக பேராசிரியர் அய்யா சுபவீரபாண்டியனை நியமித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றியும்,அய்யாவிற்கு வாழ்த்தும் சொல்லி பெருமகிழ்வடைகிறே
கொரோனாவை விடக் கொடியதாக இருக்கிறது நீட் தேர்வு . நம் பிள்ளைகளின் மருத்துவக் கனவுகள் மட்டுமில்லை, அவர்களும் மடிந்து கொண்டே இருக்கின்றனர். இந்திய அரசே, இன்னுமா தற்கொலைகள் போதவில்லை? #BanNEET_SaveTNStudents
நம் பிரதமர் மோடி, மயில்களுக்கு உணவூட்டும் காட்சியைப் பார்க்கும் போது, லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்த இட்லர், புறாக்களிடமும், மான்களிடமும் அன்பு காட்டிய அந்தக் காட்சிகள் தேவையில்லாமல் நினைவுக்கு வருகின்றன #modi_and_hitler#subavee_tweets