வெள்ளியம்பாளையம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 1ம் ஆண்டு ஆடவர் ஜூனியர் கபடி போட்டி நடக்கிறது அனைவரும் வருக.....வருக.....! ,🙏💐
Sports club velliyampalayam present 1st year Mens junior kabadi tournament Welcome everyone 💐🙏✨
நாள்: 29.01.2023
#kabaddi#kabaddiplayer#kabadditeam
திமுகவின் அரசியல் துணிவு என்ன என்பதையும் தலைவர் கலைஞரின் வாரிசு என்ன செய்யும் என்பதையும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நிகழ்த்தி காட்டிவிட்டார் முதலமைச்சர் @mkstalin . எத்தனை கோடி தமிழர்கள் உள்ளார்களோ அத்தனை கோடி தமிழர்களின் சுயமரி��ாதை சின்னமாகவும் மின்னுகிறார் முதலமைச்சர் 🙏
பில் இருக்கிறதா? இல்லையா என்று ஒரே ஒரு கேள்விதான் கேட்கிறோம். ஆம்/இல்லை என்பதுதானே பதிலாக இருக்க முடியும்?
ஏப்ரலில் பட்டியல் வரும்…மே மாதம் வெய்யில் அடிக்கும் என்று எல்லாம் அளப்பதைப் பார்த்தால் ‘அன்னைக்கு காலையில் 6 மணி இருக்கும்…கோழி கொக்கரக்கோன்னு…’ என்பது போலவே இருக்கிறது.
இந்நேரம் நடிகை 'மீனா' வீட்டு முன்னாடியும் இசையமைப்பாளர் 'ஹாரிஸ்' ஜெயராஜ் வீட்டு முன்னாடியும் ஒரு கூட்டம் ஆர்ப்பாட்டம் பண்ணகெளம்பியிருக்குமே? 😂😂😂
#FarmersProstest#விவசாயிகள்