#BREAKING | "திரைப்படத்தைப் பார்த்துக் கண்ணீர் வடிக்கும் இந்த ஆட்சியாளர்கள், அருணாச்சலத்தின் மரணத்திற்கு என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்?"
-உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
#SunNews | #Thoothukudi | #Arunachalam
#WATCH | “டெல்லி ஜந்தர் மந்தரில் மோடி அரசே போராட அனுமதி கொடுத்திருக்கு.. ஆனா தமிழ்நாட்டில் இருக்கும் தவெக அரசு..”
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர் கார்த்திக் பேட்டி
#SunNews | #DelhiProtest | #JantarMantar | #TVKVijay
ஒருவர் கூட இல்லையா?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு.@KanimozhiDMK எம்.பி அவர்கள்
தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்!
தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார். அவரை இழந்து தவிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.
#MKStalin #DMK #Bhagyaraj #RIP #Tamilnadu #KalaignarSeithigal
"கதறல் கேட்குதா CM?" பதாகையை கையில் ஏந்தியபடி திமுக எம்எல்ஏக்களுடன் சட்டப்பேரவை வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #DMK | #TNAssemmbly
மேசையை தட்டச் ‘சொல்லிக் கொடுத்த’ சபாநாயகர்!
மேகதாது அணை கட்டுவதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் விஜய் தீர்மானம் முன்மொழிந்தபோது, மேசையைத் தட்டி த.வெ.க உறுப்பினர்களையும் தட்டச் சொன்ன சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.
அடுத்து எப்போது தட்ட வேண்டும் என சபாநாயகரையே பார்த்துக்கொண்டிருந்த த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்கள்.
#TNAssembly #TamilNadu #TVK #TVKVijay #JCDPrabhakar #KalaignarSeithigal
#WATCH | "சுதந்திரம் பெற்றது முதல் காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை, மீனவர் பிரச்னை என பேசிக்கொண்டே இருக்கிறோம்..
நமது உரிமைகளை தொடர்ந்து அண்டை மாநிலங்களிடம் கேட்டுக் கொண்டு வருகிறோம்" -பிரேமலதா விஜயகாந்த்
#SunNews | #TNAssembly | #MekedatuDam | #Premalatha