Must listen to him . @TVKVijayHQ style and diction are convey the massive change in grammar of communication . Polite but firm. Reminds how Jayalalitha used her fluency in English to her advantage.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இட���த்தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்���தை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது.
கண்டகண்ட பேரங்கள் நடந்ததாக அவதூறு பேசிய மிருகக் குணப் பேச்சுக்கு எல்லாம் மக்கள் தகுந்த பதிலடியைத் தரமாகத் தந்துள்ளனர். அப்படிப் பேசியவர்களை மக்கள் வெகுதூரத்தில் ஒதுக்கி வைத்து, அவர்கள் மனத்தில் மீண்டும் தோல்வி பாரத்தை ஏற்றி உள்ளனர்.
இரண்டு தொகுத���களிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, ��ன்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இந்த வேளையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ள நம் சொந்தங்கள் அனைவர��க்கும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவாக நன்றி சொல்வதில் மனம் மகிழ்கிறேன். நெஞ்சம் நெகிழ்கிறேன்.
இரண்டு தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைத்த மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் மதிப்பிற்குரிய தலைவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும், எப்போதும் போலச் சிறப்பாகக் களப் பணியாற்றிய நம��� மாண்புமிகு அமைச்சர்களுக்கும் மாநில, மாவட்ட மற்றும் அனைத்து நிலை த.வெ.க. நிர்வாகிகளான நம் தோழர்களுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில், வெற்றிச் சின்னமாம் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நம் வேட்பாளர்களான சகோதரி திருமதி மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி), சகோதரி திருமதி சத்தியபாமா (தாராபுரம் த���குதி) ஆகியோருக்கும் நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.
Joyalukkas Group takes us behind the making of the gold ring for the Tamil Nadu Government’s ‘Thai Maaman Thanga Mothiram Thittam’ — from the initial design to the finished piece. Here’s a look at how the ring was designed and crafted.
Under the scheme, a one gram gold ring will be provided to newborn babies delivered at government hospitals in the state, whose parents are residents of Tamil Nadu. A sum of ₹560 crore was allocated in the Revised Budget Estimates for this scheme.
Breaking News | தமிழ்நாடு முதலிடம்
2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.95 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு முதலிடம்
தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலர், டெல்லி 2.67 பில்லியன் டாலர், கர்நாடகா 2.11 பில்லியன் டாலர், குஜராத் 1.30 பில்லியன் டாலர் அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளன
CMVijay | TVK Govt | Tamilnadu Govt
#CMVijay | #TVKGovt
முதலமைச்சராக இரண்டு முறை பதவியேற்ற பிறகு டெல்லிக்கு மேற்கொண்ட பயணம், மேட்டூர் அணையை திறந்து வைக்க சேலம் சென்ற பயணம் என முக்கியமான மூன்று பயணங்களிலும் பயன்படுத்தப்பட்ட தனி விமானத்திற்கான செலவை முதலமைச்சர் விஜய் அவர்கள் அரசின் நிதியிலிருந்து அல்லாமல், தனது சொந்த பணத்திலிருந்தே ஏற்றுக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பணம் மக்களுக்கான திட்டங்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அணுகுமுறையை வெளிப்படுத்தும் இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் தெரிய வேண்டிய ஒன்று.
The charter flight expenses are borne entirely by CM himself!
With all due respects and criticisms. For the first time in many years or maybe decades , we are seeing peaceful campaigning happening in the by polls. We don’t have ministers occupying parts of the constituency and going on a spending spree. We don’t see people being taken into closed enclosures and kept there to prevent opposition party cadres and leaders meeting them. Yes Vijay - the leader has brought that change. It’s the truth. Atleast thus far.
That's a wrap on the 2026 Michelin Creventic 24H European Series! 🏁
After a hard battle fought through the gruelling Barcelona 24 Hours Race, Ajith RedAnt Racing took P2 in GT3 Pro-Am in the final round and finished P3 overall in the GT3 Pro-Am championship.
*Shared*
2025 திமுக ஆட்சியிலும் பாரதிதாசன் கண்ணீர்மல்க அழுதிருக்கிறார் காணொளியாக அல்ல கட்டுரையாக...
இதே மாணவருக்கு 2025-ஆம் ஆண்டிலும் கல்விக் கட்டணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அவரே பேசியிருக்கிறார் என்றால், அப்போது இந்தக் குரல் ஏன் எழவில்லை?
அப்போது ஏன் கண்ணீருடன் வீடியோ இல்லை?
அப்போது ஏன்,
“நாங்களும் படிக்கக் கூடாதா?”
“நாங்கள் உயர்கல்வி பெறக்கூடாதா?”
“நாங்கள் இப்படித்தான் இருக்க வேண்டுமா?”
என்ற கேள்விகள் எழவில்லை?
அதுமட்டுமல்ல…
2025-ல் கட்டணத்தைச் செலுத்துவதற்காக சில பிரபலங்கள் உதவி செய்ததாகவும் மாணவர் தரப்ப��லிருந்து பேட்டி வெளியாகியிருந்தால், அந்த நேரத்தில் அந்த விவகாரம் ஏன் இன்றைய அளவுக்கு பொதுவெளியில் விவாதமாகவில்லை?
இன்று மட்டும் ஏன் ரோகித் வெமுலா போன்ற சம்பவங்களின் அரசியல் குறியீடுகள் கொண்டு வரப்படுகின்றன?
இதற்கான பதிலை அந்த மாணவர்தான் சொல்ல வேண்டும்.
இது அவருடைய கல்வி உரிமையை மறுப்பதற்கான கேள்வி அல்ல.
ஒரே பிரச்சினை 2025-ல் நடந்தபோது ஒரு மொழியிலும், 2026-ல் நடந்தபோது வேறு ம��ழியிலும் பேசப்படுகிறதா?
என்பதுதான் கேள்வி.
அதே கேள்வி திமுகவுக்கும் பொருந்தும்.
2025-ல் இதே மாணவரின் கட்டண விவகாரத்தில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படும் போது, அப்போது ஆட்சியில் இருந்தது திமுக.
இன்று எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக, மாணவரின் பிரச்சினையை அரசாங்கத்திடம் கேள்வி கேட்பது இயல்பான எதிர்க்கட்சி செயல்பாடுதான்.
ஆனால் நேற்று ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்ட அதே பிரச்சினையை இன்று எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறு அளவுகோலில் அணுகுவது ஏன்?
இன்னும் ஒரு விஷயம்.
தற்போதைய அரசு தரப்பு, மாணவருக்கான நிதியை வழங்க மறுப்பதில்லை; தேவையான செலவ���ன ஆவணங்கள் மற்றும் பில்கள் தொடர்பான நடைமுறைகள் முடிந்ததும் நிதி வழங்கப்படும் என்று கூறுகிறது.
மாணவர் தரப்போ, தேவையான ஆவணங்களை ஏற்கனவே வழங்கிவிட்டதாக கூறுகிறது.
அப்படியானால்,
பில் எங்கே?
ஆவணம் எங்கே?
எந்த தேதியில் சமர்ப்பிக்கப்பட்டது?
எந்த தேதியில் அரசு பெற்றது?
எந்த காரணத்தால் பணம் நிலுவையில் இருக்கிறது?
இவற்றை வெளியிடுங்கள்.
அதன்பிறகு யார் தவறு என்று மக்கள் முடிவு செ���்யட்டும்.
ஆவணத்தை விடுத்துவிட்டு அரசியல் வசனம் பேசுவதால் மாணவரின் கணக்கில் பணம் சேராது.
ஒரு மாணவனின் கல்வி அரசியல் மேடைக்கான வசனமாக மாறக்கூடாது.
அதேபோல், ஆட்சியில் இருந்தபோது ஏற்பட்டதாகக் கூறப்படும் தாமதத்தை மறந்துவிட்டு, இன்று மட்டும் அதே பிரச்சினையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவதும் கேள்விக்கு அப்பாற்பட்டது அல்ல.
ஆட்சியில் இருக்கும்போது ஒரு நியாயம்…
எதிர்க்கட்��ியில் இருக்கும்போது இன்னொரு நியாயம்…
இந்த இரட்டை அளவுகோல் யாரிடம் இருந்தாலும் கேள்வி கேட்கப்பட வேண்டும்.
அதுதான் உண்மையான சமூகநீதி!
மாறாக இதை வைத்து உடனடியாக “தவெக அரசு தலித் மாணவர்களைப் படிக்க விடவில்லை” என்று அரசியல் முடிவுக்கு செல்வதில் என்ன பயன்?
மாணவருக்கு பணம் கிடைக்க வேண்டும்.
அரசு சொல்லும் ஆவணங்கள் என்ன என்பதை வெளியிட வேண்டும்.
மாணவர் கொடுத்ததாகச் சொல்லப்படும் ஆவணங்கள் என்ன என்பதும் வெளிப்பட வேண்டும்.
தேதி வாரியாக யார் என்ன செய்தார்கள் என்பது வெளிவரட்டும்.
இல்லையென்றால்,
“உங்களுக்கு வந்தால் ரத்தம்… எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி!”
என்ற வடிவேலு காமெடி அரசி���லாகத்தான் இது மாறிவிடும்.
—சுதாகர் நாகராஜன்.
மலேசிய நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D) மேற்கொண்டுவரும் திரு.பாரதிதாசன் என்ற மாணவருக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை என x தளத்தில் வெளியான காணொளி தொடர்பான விளக்க அறிக்கை.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @VanniTamizhVCK |
தூய்மை பணியாளர்கள் தனியார் கம்பெனியால் பாதிக்கப்பட்டு 120 நாட்கள் போராடியபோது இப்படி எத்தனை பிரஸ்மீட் கூட்டாக கொடுத்தார்கள் #Cpim#Cpi#Cpiml ?
கோவன் போன்றோர் மதுவுக்கு எதிராக அதிமுக ஆட்சியில் பொங்கினர் திமுக ஆட்சியில் காணாமல் போனார்கள்.
தேர்தல் வாக்குறுதியில் திமுக சொன்ன கல்விக்கடன் ரத்து செய்யாதது, லா��்டாப் நான்கு ஆண்டுகள் தராதது விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் திட்டம் ரத்து, தாலிக்கு தங்கம் ரத்து என சமூக நீதி திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டபோதும்,அம்மா உணவகம் முடக்கப்பட்டபோதும், மருத்துவர்கள், செவிலியர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டபோதும், போக்குவரத்து தொழிலாளர்கள் பணப்பலன்கள் இழுத்தடிக்கப்பட்டபோதும், அதிமுக ஆட்சியில் இருந்த மருத்துவத்துறையே தேவலை என்ற புகார் வந்தபோதும், சொந்த தொழிற்சங்கம் இல்லாதபோதும், பாஜக தலைவரை அழைத்து கலைஞர் நாணயம் வெளியிட்டபோதும் இதுபோல் எத்தனை முறை @Shanmugamcpim, #muveerapandian இருவரும் joint press meet வைத்துள்ளனர்.
@CMOTamilnadu , சுகாதாரத்துறை அமைச்சர் @arunraajkg, மின் துறை அமைச்சர் @CTR_Nirmalkumar பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan ஆகியோரை நேரில் சந்தித்து வலியுறுத்த, ஆலோசிக்க, கோரிக்கை வைக்க வாய்ப்பிருந்தும் எதிர்க்கட்சிபோல் இது என்ன நடைமுறை? யாரை திருப்திபடுத்த?
“தமிழ்நாடு முழுவதும் நேற்று காலை முதல் சீரான மற்றும் தடையற்றமின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு மின் தடை(unplanned outage ) ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளது மின்வாரியம்.”
தமிழ்நாடு முழுவதும் சீரான மற்றும் தடையற்ற மின்சாரவிநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 2,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் உள்ளிட்ட பல்வேறுஉடனடி நடவடிக்கைகளை தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக மின்பற்றாக்குறை ஏதுமின்றி, தற்போது மாநிலம் முழுவதும் சீரான மற்றும்தடை���ற்ற மின்சார விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
மின் தொகுப்பு மற்றும் மின்விநியோக நிலைமையைதொடர்ந்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியதலைமையகத்தில் உயர்மட்ட அலுவலர்கள் குழு 24 மணிநேரமும் விழிப்புடன் கண்காணித்து, தேவையானநடவடிக்கைகள் மற்றும் உரிய உத்தரவுகளை உடனுக்குடன்வழங்கி வருகிறது.
மேலும், களப்பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்அடங்கிய குழுக்கள் தொடர்ந்து ரோந்து ப��ியில் ஈடுபட்டு, சீரான மின்விநியோகத்தினை உறுதிப்படுத்தும் பணியில்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மின்சாரத் துறை சார்ந்த புகார்களுக்கு, 24 மணிநேரமும் செயல்படும் ‘மின்னகம்’ நுகர்வோர் சேவைமையத்தை 94987 94987 என்ற எண்ணில்தொடர்புகொள்ளுமாறு மின் நுகர்வோர்கள் மற்றும்பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
— தமிழ்நாடு மின்சார வாரியம்
சட்ட ஒழுங்கு சீரமைப்பிற்கான முக்கிய நகர்வு 👏
காவல்துறையில் 17 ஆண்டுகளாக நீடித்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதல்வர் #விஜய்🔥
ஒரே கட்டம���க 29,108 புதிய காவல் பணியிடங்கள் 🔥🔥
ஒருகாலத்தில் தேசிய சராசரியை விட முன்னிலையில் இருந்த தமிழ்நாட்டின் காவலர்–மக்கள் விகிதம், முந்தைய ஆட்சிகளின் போதிய மனிதவளத் திட்டமிடல் இல்லாததால் கடுமையாக சரிந்தது.
📊 2013:
🔸 தமிழ்நாடு: 198.07
🔸 தேசிய சராசரி: 185.25
📉 2024:
🔸 தமிழ்நாடு: 171.98
🔸 தேசிய சராசரி: 194.40
தேசிய சராசரியை விட முன்னிலையில் இருந்த தமிழ்நாடு, பின்னர் தேசிய சராசரியை விட 22.42 புள்ளிகள் பின்தங்��ியது.
அதுமட்டுமல்ல…
🔸கடந்த 6–7 ஆண்டுகளில் புதிய காவல் ஆணையரகங்கள், காவல் மாவட்டங்கள், சிறப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டும் வெறும் 1,881 புதிய பணியிடங்களே உருவாக்கப்பட்டன.
🔸 இதனால் சுமார் 20,000 காவலர்கள் மறுபணியமர்த்தப்பட்டு, காவலர்களின் பணிச்சுமை மேலும் அதிகரித்தது.
🔸 2009-ல் கணக்கிடப்பட்ட தேவைக்கேற்ப 24,481 பணியிடங்கள் தேவைப்பட்ட நிலையில், 2011, 2013, 2018 காலகட்டங்களில் 16,014 பணியிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
🔸 அதாவது தேவையான எண்ணிக்கையில் 8,467 பணியிடங்கள் குறைவாக���ே இருந்தன.
இதன் தாக்கம் குற்றத் தடுப்பு, குற்றக் கண்டறிதல், முக்கிய குற்றங்களின் விசாரணை மற்றும் அன்றாட காவல் பணிகள் வரை சென்றது.
17 ஆண்டுகளாக நீடித்த இந்தக் குறையை இப்போது சரிசெய்கிறார் முதல்வர் விஜய்‼️
🔸 ஒரே கட்டமாக 29,108 புதிய காவல் பணியிடங்கள்
🔸 Singappen Special Force மற்றும் Anti-Narcotics Task Force-க்கு 4,563 புதிய பணியிடங்கள்
🔸 காவலர்–மக்கள் விகிதத்தை தேசிய சராசரியை விட உயர்த்தும் நடவடிக்கை
🔸 புதிய வாகனங்கள் மூலம் அவசர அழைப்புகள் மற்றும் குற்றச் சம்பவ இடங்களுக்கு விரைவான சென்றடையும் திறன்
🔸 காவல்துறை நவீனமயமாக்கலுக்கு ₹212 கோடி
🔸 செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு
🔸 காவல் நிலையங்களின் அவசரகால மற்றும் எதிர்பாராத செலவுகளுக்கான நிதி பல மடங்கு உயர்வு (லஞ்சத்தை தவிர்க்கும் விதமாக)
🔸 2026–27 காவல்துறை ஒதுக்கீடு ₹4,477.58 கோடி. கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி ஆண்டு ஒதுக்கீட்டை விட 11.6 மடங்கு அதிகம்.
ம��ந்தைய ஆட்சிகள் விட்டுச் சென்ற மனிதவளப் பற்றாக்குறையை கணக்குடன் சரிசெய்து, காவல்துறைக்கு தேவையான ஆட்கள், வாகனங்கள், தொழில்நுட்பம், நிதி என அனைத்தையும் வலுப்படுத்துகிறார் முதல்வர் விஜய்.
காவல்துறை வலுவாகும் போது,
மக்கள் பாதுகாப்பும் மேம்படும்.🔥
👉 https://t.co/Sg629wibzF
#TVK #Vijay
A special guest will be waving the green flag at Silverstone this weekend! 👉 C. Joseph VIJAY
The Indian actor and Chief Minister of Tamil Nadu @actorvijay, will be joining us to support our Indian drivers in the UK and officially start the #SilverstoneRound in front of the 44-car grid. 🏁
We can’t wait to go racing this Saturday! 👊
#LMC #Michelin