Ungaluku people ku nallathu seiyanum nu aasai irruku neenga neraya pannitum irrukinga...
Kollaiyadika pala party irruku, People service panna TVK nu oru party thaan TN la irruku..
Tvk welcomes you na... vaannga senthu nalladhu pannuvom @TVKVijayHQ 💯🙏🏻🔥
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
Just one month into office, and the positive changes can already be seen and felt across Tamil Nadu.
In this short period, our Hon’ble Chief Minister @TVKVijayHQ Anna has taken several encouraging steps in areas such as women’s safety, tackling the drug menace, attracting investments, improving public services, strengthening accountability in governance, and closing several TASMAC outlets.
It has also been encouraging to see people from different backgrounds and sections of society have been given the opportunity to play a role in governance, reflecting the true spirit of an inclusive Tamil Nadu which Thanthai Periyar had originally envisioned!
A special mention to the launch of the #SingapennAdhiradiPadai, as promised. It is one of the most important need of the hour and has given hope and confidence to women across our state. 👏🏻👏🏻👏🏻
Anna, it has been a really impressive and promising start. The energy,dedication and speed with which these changes have been set in motion have given people renewed hope for the future.
Wishing you all the very best as you continue to serve our people. Looking forward to seeing many more positive changes and milestones in the days ahead.
மாற்றம் வந்துவிட்டது… இனி முன்னேற்றம் தொடரும்!
@CMOTamilnadu
டெல்லி சென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
Heartfelt wishes to Hon’ble Chief Minister Joseph Vijay @TVKVijayHQ on the inauguration of the Singappen Special Task Force, a significant step towards prioritizing women’s safety and empowerment.
More than announcing schemes, bringing them into action is what truly matters. Actions always speak louder than words. I hope to see more such initiatives that benefit the public and strengthen our society.
Wishing this initiative great success! @CMOTamilnadu
#Singappen #WomenSafety
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிறேன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
காங்கிரஸ் மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் திருச்செங்கோடு திரு.ராமசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் இன்றைய தினம் கலந்து கொண்டு... மணமக்கள் டாக்டர். ஆர். மோகன்- பொறியாளர் அனுசுயா ஆகியோர் இனிய இல்லறம் கண்டு மகிழ்ந்திட, வாழ்த்து தெரிவித்தோம்.
@tvkvijayhq | @tvkhqitwingoffl | @TVKPartyHQ
#தமிழகவெற்றிக்கழகம் #tvk
நடந்து முடிந்த தேர்தலில் தப்பித்தோம் பிழைத்தோம் தலை தப்பினோம் என்று பயந்து அலறி கரை ஒதுங்கி இருக்கும் கட்டுமரம் வெற்றுமரமான உளறல்நிதியின் உருட்டுக்களையும் தோல்வி ஃபோபியாவின் புகைச்சலையும் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இனிமேல்தான் வீட்டில் ஓட்டு கேட்கப் போகிறார்களாம்?. அப்படியெனில் இவ்வளவு காலமாக நீங்கள் ஓட்டுக் கேட்டது காட்டிலா கதறல்நிதி?. இப்போது தெரிகிறதா?. ரியாலிட்டி புரியாமல் ரீல் விடுபவர்கள் இவர்கள்தான் என்பது.
ஸ்டிக்கர் ஒட்டுகிறோமாம் நாம். இருக்கிற காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி அதற்குத்தானே பெயரிடுகிறோம். உங்களைப்போல ஜெயலலிதா அம்மையாரின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கீழ்த்தரமான அரசியலைச் செய்யவில்லைதானே?. செய்யவும் மாட்டார் எங்கள் தலைவர்.
சாமானியக் குடும்பத்தில் பிறந்த நம் கழகத்தினர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்த்துக் கோபாலபுரத்து குமுறல்நிதி பொறாமையில் பொங்கி வெடிக்கிறார். போதமையில் முறுக்குப் பிழிகிறார்.
வாட்ஸப் செய்திகளை எல்லாம் மனப்பாடம் செய்து வாந்தி எடுப்பதே தி.மு.க.வினர் வேலை என்பதை இந்த உதறல்நிதி உறுதிப்படுத்துகிறார்.
அடுத்தவர் சொத்தை அபகரிப்பதுபோல கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுக்களையும் தங்கள் ஓட்டுக்களுடன் சேர்த்துச் சொல்லி பிம்பிளிக்கி பிலாப்பியாகப் பிதற்றுகிறார் இந்தக் கோபாலபுரத்துக் குமட்டல்நிதி. அல்லு சில்லாக மாறியது இவர்தான் என்று அறியாமலே யாரையோ சொன்னதாகச் சொல்கிறார் இந்த சொதப்பல்நிதி.
கொளத்தூரை மட்டுமா கோட்டை விட்டனர்?. செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையே கோட்டை விட்ட இந்த சேட்டைநிதி, தலைவரின் ‘கோட்'டைப் பற்றிப் பேசவில்லை என்கிறார். பிறகேன் இப்போது மட்டும் இந்தப் பிதற்றல்?
சேப்பாக்கம் சிதறல்நிதியின் அப்பாவை சி.எம் சார் என்றபோது பொத்துக்கொண்டு வந்த கோபம் இப்போது நீங்கள் சொல்கிறபோது இனிக்கிறதா?.
சொந்தமாக யோசிக்க வக்கில்லாமல் நம் வெற்றித் தலைவர் பேச்சை, அவரது பாணியை அப்படியே ஈயடிச்சான் காப்பியடித்து Copy - Paste கழகமாக மாறி வருகிறது தீயசக்தி தி.மு.க. இதையே இந்த சேப்பாக்கம் sadwalkநிதியும் செய்து சேதாரமாகிறார்.
நாகரிகம் என்றால் என்னவென்றே தெரியாமல் காமெடி என்ற பெயரில் கதறி உளறும் ஒவ்வாமைநிதிக்கு மக்கள் மேலும் மேலும் தொடர்ந்து தோல்விப் பாடம் புகட்டப்போவது உறுதி.
அந்த இன்ஸ்டா ரீல்ஸ் ஃபேமிலி சீரழிந்த வீடியோ மனசை ரொம்ப ரணமாக்குகிறது நானும் எவ்வளவோ முயன்று தான் பார்க்கிறேன் அந்த சின்ன பையனின் வார்த்தைகள் என்னை சூழ்ந்து ஒலித்து கொண்டே இருக்கிறது....
பணத்தேவையும் பகட்டான வாழ்க்கைக்கான ஆசையும் தான் அதில் அவ்வளவையும் பண்ணி இருக்கு
இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது ன்னே தெரியல...
பாருங்க.... ரொம்ப சாதாரண விஷயத்துக்கு கூட விட்டு தர மனமில்லாமல் டைவர்ஸ் பண்றது...
கணவன் மனைவி, குழந்தைகள் ன்னு ஒரு அழகான வாழ்க்கை இருக்கும் போதே இன்னொரு உறவ தேடுறது இதெல்லாம் எப்படி சரியாகும்...
கணவன் மனைவிக்குள் தவறான புரிதல்கள் வந்தால், தயவு செய்து பேசி தீர்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.. அது முடியவில்லை என்றால் சட்டப்படி பிரிந்து விடுங்கள். உங்கள் குழந்தைகள் என்ன தவறு செய்தார்கள்.. அவர்களின் வாழ்க்கையை ஏன் சீரழிக்க நினைக்கிறீர்கள்...
ஒருவருக்கு வேறு உறவு மீது பிடித்தல் இருந்தால், அதை மறைத்து வாழ்வதை விட சட்டப்படி ஏற்கனவே இருக்கும் உறவிலிருந்து விலகி விடுவதுதான் நல்லது... இல்லையெனில் அதிகமாக பாதிக்கப்படுவது உங்கள் குழந்தைகள்தான்.. இது ஏன் பலருக்கும் புரியவில்லை என்று தெரியவில்லை...
அதே மாதிரி கல்யாணம் ஆன பிறகு பெண்கள் கூட பழகற ஆண்களும் ஆண்கள் கூட பழகற பெண்களும் சில தனிமனித நெறிமுறைகளோட இருக்க வேண்டும்...
அப்படி அதில் கல்யாணத்தை மீறிய உறவு வருதுன்னா டைவர்ஸ் வாங்கிட்டு என்ன வேணா பண்ணிட்டு போங்க....
இல்லை.... இதெல்லாம் தான் கெத்து, வாழ்க்கையில எங்க எஞ்சய்மெண்ட் தான் பெரிசுன்னா தயவுசெய்து குழந்தை பெத்துக்காதீங்க...
சமீப காலமாக சில மனநிலை பிறழ்வு கொண்ட மனிதர்கள் இந்த மாதிரி விஷயங்களை ரொம்ப என்கரேஜ் பண்ணிட்டு இருக்காங்க...
இதையெல்லாம் தயவு செஞ்சு நார்மலைஸ் பண்ணாதீங்க...
நீங்க பண்ற எல்லாத்துக்கும் கடைசில பாதிக்கபடுறது ஒரு தப்பும் பண்ணாத குழந்தைங்க தான்..
அந்த_சின்ன_பையனை_எங்க_கிட்டயாவது_தந்து_விட்டு_போய்_இருக்கலாம் 😥
காலைல இருந்து அந்த குட்டி பையன் என்ன ஆனான் அவன் வாழ்க்கை என்ன ஆக போகுதோன்னு நெனச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்...🥺💔
கொலை முயற்சி செய்த அந்த பெண்ணின் கணவரை இப்போது போலீஸ் கஸ்டடியில் வைத்திருக்கிறார்கலாம்...
அதேபோல அந்த குட்டி பையனும் பத்திரமா இருக்கானாம்...🥰
அவளும் ஹாஸ்பிடல்ல நல்லா இருக்காலாம்...
இப்போ தான் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கு... 😌❤️