#WATCH | “பழனி நில மோசடி.. திமுக ஆட்சியில் நடந்தால்? பாஜக என்ன செய்திருக்கும்..” -ஆளூர் ஷா நவாஸ், விசிக துணைப் பொதுச்செயலாளர்
#SunNews | #AloorShaNavas | #TVKVijay
திடீர் ஆய்வு செய்த விஜய்_ மெட்ரோவில் அவர் செய்த செயல்..! | Medical Seats | CM vijay | Arunraj
#tvk | #CMVijayMetroInspection | #arunraj
video link : https://t.co/l0SZtHzehG
3.70 லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு, தன் நிர்வாகத் திறமையின்மையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தவெக அரசு. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே மக்கள் தலையில் அநியாயப் பொருளாதாரச் சுமையைச் சுமத்தியுள்ள இந்த மக்கள் விரோத அரசு இனியாவது திருந்தட்டும்
என்னது Harass ஆஆஆ
கேட்டப்போ குடுக்குறேன்னு சொல்லி ஆட்டோவில் ஏறி வந்துட்டு இறங்கும் போது தட்டிக்கேட்குதாம்..
சட்டம் பெண்களுக்கு சாதகமா இருக்குது என்பதற்காக அநியாயப்பழி போடுவாங்களா இந்த மாதிரி பெண்கள்?🤦♀️
இவ்ர் தான் தமிழ்நாட்டு நீர்வளத்துறை அமைச்சர் ..மானகெடு .. கர்நாடக முதல்வர் தண்ணீர் திறக்க முடியாதுனு சொல்லியிருக்காருனு கேட்டா .. சிரிச்சுட்டே போறாப்ல .. when you elect a clown expect a circus .
மக்களை எவ்வளவு மடக்கு ஊதியா நினைக்கறானுங்க..
படத்த லீக் பண்ணிவிட்டாங்கனு கடுப்பா இல்ல 6 ஆறறிவு மனுஷனுக்கு வர சிந்தனையானு தெரியல இந்த கிழி கிழிக்குறாப்ல
1)கூட வேல செஞ்ச எனக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.. சினிமாவ மட்டும் பாத்துட்டு எப்படி ஓட்டு போட்றாங்க
2)வெறும் பொய்ய மட்டுமே சமூக வலைத்தளங்களில் கட்டமைத்து உழைக்காமல் கிடைத்த வெற்றி நிலைக்காது
3) ஒருத்தன் 1000 கோடி வச்சிகிட்டு மேடையில போலியா நடிக்குறான் அதையும் மக்கள் நம்புறாங்க
-#DirectorHVinoth 🤌💥💥👏👏👏
#vijayisnotmycm
#Tharkurivijaykalagam
#blackdayforTamilNadu
#SaveTamilnadu