Only 19 MLAs participating discussions under CV shanmugam after TVK ministry announcements.
06 MLAs are missing from CV shanmugam Camp.
Where are they now ?!?
#NewsTamil24x7NewsUpdate | களஆய்வில் அதிர்ச்சி
பெருங்களத்தூர் இரும்புலியூரில் ஒரே வீட்டில் 360 வாக்குகள் இருப்பதாக குற்றம்சாட்டிய இபிஎஸ்
இபிஎஸ் கூறிய பகுதி பெந்தெகோஸ்தே ஆலயத்திற்கு சொந்தமானது என தகவல்
பெந்தெகோஸ்தே சபைக்கு சேவை செய்ய வந்தவர்கள் அந்த இடத்தின் முகவரியை கொடுத்து வாக்குரிமை பெற்றதாக தகவல்
360 பேர் தங்கியிருந்த இடத்தில் தற்போது 60 பேர் மட்டுமே இருப்பதால் அதிர்ச்சி
#SIR #EPS #AIADMK #Accusation #Voterissue #ElectionCommission #TamilNews #NewsTamil #NewsTamil24x7