பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் @JenkinsAMMK கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் இன்று கன்னியாகுமரி மறைமாவட்ட சி.எஸ்.ஐ பேராயர் A.R.செல்லையா அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார் !
பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @JenkinsAMMK அவர்கள் தக்கலை கோட்டாட்சியர் (RDO) அலுவலகத்தில் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் !
#VOTER4PRESSURE_COOKER | #அமமுக | #வெற்றிசின்னம்குக்கர் |
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 3.03.2021 முதல் 10.03.2021 வரை தலைமைக்கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் வருகிற 7 ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கள்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார்கள்.
உலகப் பொதுமறையான திருக்குறளைத் தந்த வள்ளுவப் பெருந்தகையை எந்தவொரு மதத்திற்குள்ளும், சித்தாந்தத்திற்குள்ளும் வண்ணம் பூசி அடைக்க முயற்சிப்பது சரியானதல்ல. அதிலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியே இப்படியொரு தவறு செய்வது கண்டிக்கத்தக்கது. 1/3
தமிழக அரசு அலுவலகங்களில், தற்காலிக ஊழியர்களாக 8 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக பணி நிரந்தரம் கோரி போராடி வருகிறார்கள்.1/2
21ஆம் தேதி நாகர்கோவில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள வருகை தரும் கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் @TTVDhinakaran அவர்களின் வருகைக்காக @news7tamil தொலைக்காட்சியில் குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் @JenkinsAMMK அவர்களின் விளம்பர காணொளி !
@AmmkKanyakumari
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசிகளைப் பரிபூரணமாக பெற்றிருக்கும் நம்முடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழக பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் @TTVDhinakaran அவர்களுக்கு கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் @JenkinsAMMK அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து செய்தி !
#HbdTTVDhinakaran