மறக்குமா நெஞ்சம் !
இரவு உறங்காமல் , ஒரு நீண்ட பல்வேறுபட்ட பயணத்திற்குப் பிறகு எடுத்த புகைப்படம் .
( படகு , விமானம் , மகிழுந்து பயணம் , பிறகு அண்ணனுடன் 3 மணி நேர அரசியல் பாடம் என கிட்டத்தட்ட 24 மணி நேரம் கண்விழித்து காத்து கிடந்த பிறகு )
NTK in 5 years
- addressed 1500 issues via Arikkai
- 140+ protests
- more than 500 press meets
- nearly 450 public conferences
- Seeman speech time >50k minutes
Result 4% in 2026 election. TN doesn't deserve Seeman.
7 வருடத்திற்கு முன்னாடி பேசியது ;
இப்பவும் அப்படியே பொருந்துகிறது .
தலைவர் என்பவன் யார் , எப்படி இருக்க வேண்டும் . இது எதுவும் பொருந்தாது இப்ப இருக்கும் தலைவருக்கு 🤦🏽♂️
தமிழ்த்தேசிய இனத்தின் கலை அடையாளம்!
மண்ணின் மகத்தானப் படைப்பாளி!
இனமான உணர்வுகொண்ட பெருந்தமிழர்!
எங்கள் ஐயா பாரதிராஜா அவர்களுக்குப் புகழ் வணக்கம்!
காலங்கடந்து நிற்கும் உங்களது ஒப்பற்றப் படைப்புகளாலும், இனமானச் செயல்பாடுகளாலும் இரவா புகழ்கொண்டு தமிழர் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு வீற்றிருப்பீர்கள் ஐயா!
சிங்கப்பெண் அதிரடிப்படை:
இந்த திட்டத்திற்கு புதியதாக எந்த ஒரு காவலர்களையும் நியமித்ததுபோல் தெரியவில்லை.ஏற்கனவே இருந்த பெண் காவலர்களைதான் பயன்படுத்துகிறார்கள் .
பெண் காவலர்களை சிங்கப்பெண் காவலர்கள் என பெயர் மட்டும்தான் மாற்றம் செய்ததாக தெரிகிறது
செயல்பாட்டிற்கு பிறகு மற்றவை
அலிஷா அப்துல்லா மற்றும் அவரது குழந்தைகளை குறித்து மிக கொச்சையாக பேசிய DMK வளர்ப்பு,Vck ஆதரவு பெற்ற முக்தார் கைது செய்யப்பட்டான்
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை , தற்போதைய முதல்வர் விஜய் உட்பட அனைவரையும் தரக்குறைவாக பேசிய விடைத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@alishaabdullah
தமிழ்த் திரையில் தமிழர்களின் மண் வாசனையை அறிமுகப்படுத்திய பேராற்றல் மிக்க இயக்குநர் இமயம் ஐயா பாரதிராஜாவின் இழப்பு, தமிழ்ச் சமூகத்தின் பேரிழப்பு!
ஐயாவுக்கு எனது புகழ் வணக்கம்! 🙏🏾
- கார்த்திகைச்செல்வன்
@vettipasangavip@idumbaikarthi நேற்று வரை நீ விஜய் கட் அவுட் க்கு பால் ஊத்திட்டும், திரையரங்கில் விசில் அடிச்சிட்டும் இருந்த அதனால உனக்கு எந்த ஏலவும் தெரியலன்னா போய் பாரு …
கருமம் கருமம் நேர திரையரங்கில் இருந்து வந்துட்டு தற்குறி அரசியல் வேற பேசுறது 🤦🏽♂️
Mineral laden trucks towards Kerala create a traffic jam daily in Puliyarai, Tenkasi blocking free movement of vehicles bringing essentials to the neighbouring State and also TN patients travelling to Thiruvananthapuram and Kerala patients to TN.
Video: Sources