Jeremiah is an Indian christian pastor and the chancellor of village vision ministries,
he is the son of Bishop.Dr.J.Peter and runs the pastors and churches
எங்கள் அன்பிற்குரிய தந்தையும் திராவிட வெற்றி கழக தலைவர் மாண்புமிகு திரு. லயன் மல்லை சி.ஏ. சத்யா அவர்கள், மாண்புமிகு திமுக தலைவர் ‘தளபதி’ அவர்களிடம் எங்களை அறிமுகப்படுத்திய மகிழ்ச்சியான தருணம்.
GUINNESS WORLD RECORDS™ title
The largest electronic keyboard ensemble consists of 888 participants and was achieved by
M.S.Martin and Madhuradhwani Sangeetha Sabha
Trust (both India)
in Chennai, Tamil Nadu, India on 1 May 2026

சில சமயம் தேவனுடைய வழிநடத்துதல்கள் நமக்கு புரிவதில்லை,
அந்த நேரங்களில் தேவன் நம்முடனே கூட பயணிப்பார்,
நம் சில கேள்விகளுக்கு அவர் பதில் கொடுக்க மாட்டார்,
காரணம், நாம் பதில்களை அறிந்து நடக்க வேண்டும் என்று அல்ல,
அவரை நம்பி நடக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புவதால்
எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் சரி
உங்களுக்கென ஒரே ஒருவரையாவது சம்பாதித்து வையுங்கள், ஏனெனில்
பணம் உங்களிடம் பேசாது,
நீங்களும் பணத்திடம் பேச முடியாது....!!
எதுவுமே தெரியாத நான்!..
எல்லாவற்றையும் படைத்த சர்வவல்லவரிடம்!..
என்னையே அர்ப்பணித்துவிட்டு,
நடைப்போட்டு வருகிறேன் தேவனோடு!..
இம்மட்டும் எல்லாம் சரியாய் நிகழ்த்திய அவர்!..
இனிமேலும், எல்லாம் சரியாய் நிகழ்த்துவார் என்று!..
சிறந்ததை என் கையில் தருவதற்கு,
நான் கடந்து வந்த பாதையில் நான் விரும்பியதை எனக்கு தராமல் இருந்தார்!
அப்போது அதற்கு சோர்ந்து போனேன்!
இப்போது அதற்காகவே என் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்!
"தேவனின் மறுப்பு என்பது நிராகரிப்பு அல்ல; அது நம் பாதுகாப்பு"
அமைதியாய் செல்ல காரணம் பயமில்லை..!
ஆட்டத்தை தொடங்கினால்
சிலபேரின் நிம்மதி இழக்க நேரிடும்
அதனால் தான் மௌனம் காக்கிறேன்
ஏனென்றால்
அவருக்காக (இயேசு) வந்துவிட்டேன்!..
அவரிடம் என்னை கொடுத்தும் விட்டேன்!..
விட்டுக்கொடுக்காமல் பார்த்துக்கொள்வார்!.. எல்லா சூழ்நிலையிலும்!..
தேவன் அனுமதிக்கும் சோதனைகளுக்கு பின்பு, ஆசீர்வாதத்தை வைத்திருப்பார், சோதனையின் நேரங்களில் சோர்ந்து போகக்கூடாது! அவருக்குள் பெலப்படவேண்டும்!
அதிலிருந்து என்ன கற்றுக் கொடுக்க விரும்புகிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்!
தொடக்கம் இழப்புக்களாக இருக்கலாம், முடிவு மகிமையாக இருக்கும்!
01.05.2026 சென்னை மயிலாப்பூரில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி நடைபெற்ற குழந்தைகளின் மெகா கீபோர்டு இசை நிகழ்ச்சியில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இதில் எனது பிள்ளைகள் E இஸ்ரேல், E லியாஷினி, E ஜெரேம் பீட்டர் மற்றும் அன்புத்தம்பி பிரதீப் மகள் P ப்ரைசி அவர்கள்

நேற்று 24.04.2026 அன்று எனது பள்ளி பருவ நண்பரும் சபை மூப்பர் மோசே அவர்கள் ஒரகடம் மேம்பாலம் அருகில் காய்கறிகள் கடை ஆரம்பித்துள்ளார் அந்த காய்கறிகள் கடையை திறந்து வைக்க தேவன் கிருபை செய்தார்