எங்களுக்கு காவிச்சாயம் அப்புறம் பூசலாம். முதல்ல உங்க கட்சியைச் சேர்ந்த ஷா நவாஸ் கேக்குற கேள்விக்குப் பதில் சொல்லுங்க!
பாஜகவின் மறைமுக ஆட்சி நடக்குதுன்னு சொல்றாரே, வெட்கங்கெட்டுப் போய் அந்த ஆட்சில எதுக்கு அங்கம் வகிக்குறீங்க?
@VanniTamizhVCK
வாழ்த்துக்கள் உண்மையாகவே நல்ல முன்னெடுப்பு @TVKVijayHQ@CMOTamilnadu
இந்த இடைக்கால தடை நிரந்தர தடையாக மாற வேண்டும் நம் நாட்டின் வளங்கள் நம் மக்களுக்கு மட்டுமே என்பதை ஒரு கொள்கை முடிவாக தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் 🙏
மதிப்பிற்குரிய வழக்கறிஞர் தீரன் திருமுருகன் மற்றும் அவரது குழுவினர் கடந்த இரண்டு நாட்களில் இரண்டு பெரிய சம்பவங்களை நிகழ்த்தி நாம் தமிழர் கட்சிக்கு வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள்
@Seeman4TN
டயானா அக்கா 🥲 ( சிவகாசி ntk வேட்பாளர்)
மக்கள் மேல தா கோவம் வருது இந்தமாறி உண்மையா பல வருசமா மக்களுக்காக உழைக்குறவங்களுக்கு மக்கள் கொடுக்குற அங்கீகாரம் “ ஏமாற்றம் “. ஆனாலும் அத பொருட்படுத்தாம திரும்பவும் மக்களிற்காக களத்தில்💔🙏🏻
இலவசத்திற்கும் திரைக்கவர்ச்சிக்கும் மயங்காது தூய வாக்குகளை அளித்த மற்றும் வாக்களிக்காத™ பெருமக்களுக்கு எமது இராசபாளையம் நாம் தமிழர் பிள்ளைகளின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
.
#tamilnattinmattramrajapalayam#ntkrajapalayam#rajapalayam#ntk