இந்த கடினமான நேரத்தில்
எனக்கு ஆதரவளித்த அனைவர்க்கும் நன்றி.
குறிப்பாக அண்ணன் சீமானுக்கு நன்றி.
இது இரண்டு நபர்களின் தனிப்பட்ட பிரச்சினை.
அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.
குறிப்பாக ஆளும் கட்சிக்கும், இதற்கக்கும்
எந்த சம்பந்தமும் இல்லை.
நன்றி.
Won’t share what Udhayanidhi Stalin has said about Trisha, because I refuse to give it more eyeballs- the TN LoP using such language is disappointing and despicable.
Evolo tan Delhi up ku kudupangana trla ithula video aaramikum bothu ungal aatharvil mattum yengum muthal tamil YT channel nu starting la poi oda aramipan🤡
#TVK#DMK
It has been a thoroughly amazing and emotional journey with you through JanaNayagan, Leo, Beast, Master and Kaththi 📈
Thank you @actorvijay sir for the unlimited trust and memories that I will cherish forever 🤗
The music lives on ❤️
IT'S A VICTORY OF DEMOCRACY
direct democracy... straight from the streets.
It's a victory of peace, patience & persévérance.
Congratulations CJP, Gen Z of the nation and thank you all citizens for shedding fear and the fear of fear and rising up from every corner of the nation.
FROM ACCOUNTABILITY, NOW TO REFORMS
Mr. Modi, our students are demanding Dharmendra Pradhan’s resignation.
Don’t insult their intelligence with this pathetic midnight video.
1. Sack Pradhan.
2. Punish those who beat students.
3. Apologise
The students are at top priority, educationally n security-wise, so they need not worry and have their parents worried for them. The Honorable Prime Minister has tweeted, and I am sure that he will take strict action against all those people who are responsible for this leak. So students, plz go back to your parents n homes.
Sonam, it's done, bro. Don't extend this. Keep the spirit for another day if there be a need, which I doubt, n eat something. If u want, will send u food from home.
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
'நீட்' தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக, டெல்லியில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையும், அவர்களைக் கைது செய்திருப்பதும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை மீறும் செயலாகும். கருத்துச் சுதந்திரத்தையும், அமைதியான முறையில் போராடும் உரிமையையும் பறிப்பது ஜனநாயக நாட்டிற்கு அழகல்ல.
மேலும், மாணவர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. பிரியங்கா காந்தி அவர்களையும் காவலில் எடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மக்களின் குரலை ஒடுக்குவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்துவது ஜனநாயகத்தின் மாண்பை சிதைக்கும் செயலாகும்.
நீட் தேர்வு என்பது வெறும் நுழைவுத் தேர்வு அல்ல; அது சமூக நீதி, மாநில உரிமைகள் மற்றும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் பிரச்சினையாகும். இதனை உணர்ந்து, நீட் விலக்கை வலியுறுத்தி போராடி வருபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.சி.ஜோசப் விஜய் அவர்கள். மாணவர்களின் நலனே முதன்மை என்ற நிலைப்பாட்டில், அவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கிறது.
மாணவர்களின் குரலை அடக்குவதற்குப் பதிலாக, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து உரிய தீர்வை வழங்குவதே ஜனநாயக அரசின் கடமையாகும். கைது செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவித்து, ஜனநாயக உரிமைகளை மதித்து ஒன்றிய அரசு செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஒரு கட்சியின் தலைமைக் கழகம் என்கிற பெயரில் பொதுவாக அறிவிப்பு வெளியிடுவது தப்பிக்கும் உத்தி.
தலைவர்/பொதுச் செயலாளர் அல்லது இன்னபிற தலைமைக் கழக நிர்வாகிகள் யாராவது ஒருவரின் பெயரில் வெளியிடப்படாதவரை அநாமதேய (anonymous) கருத்துகளாக அவை கருதப்பட முடியும்.