நான் டிவிட் செய்து கேள்வி எழுப்பிய பிறகு அவசர அவசரமாக இரவு நேரத்தில் (10மணிக்கு மேல்) அவருக்கு தொடர்ந்து போன் செய்து அச்சப்படுத்தும் வேலையைச் செய்கிறீர்கள்.
//
சார் அவ்வளவு பெரிய அப்பாடாக்கரா 😂😂
கடந்த விடியல் திமுக ஆட்சியில் உண்மை சரிபார்ப்பு குழு என்கிற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் 3 லட்சம் ரூபாய் மாத சம்பளம் வாங்கிய அயன் கார்த்திகேயன் எனும் இந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆட்டையை போட்டாரா? என்பதை விசாரித்து கண்டு அறிய வேண்டும்?
@Iyankarthikeyan
போலியாக மக்கள் பெயரில் விழிப்புணர்வு டிரஸ்ட் என அமைத்துக் கொண்டு அரசு புறம்போக்கு நிலத்தை ஆட்டையை போட்டது மக்களிடம் நன்கொடை வசூல் செய்து அதை மறைத்தது ஆதரவற்றோ ஏழைகளுக்கு உதவுகிறோம் என வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று அதை ஏமாற்றியது போன்ற பல புகார்கள் இந்த நபர் மேல் உள்ளது தீர விசாரித்து கண்டறிந்து நல்லது செய்ய வேண்டுகிறோம்.
வெற்றி தமிழ்நாடு - முதலீட்டாளர்கள் மாநாடு!
இன்றைய மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன
ரூ. 67,452 கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
1,06,998 பேருக்கு வேலை கிடைக்கும்.
தவெக அரசின் 100 நாட்களில் 1 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது!❤️
❤️🖤~ இதுவே நாங்களா இருந்தா Party Fund 30% கேட்டிருப்போம் அவனுங்க போய்ருப்பானுங்க😎
ஸ்டாலினா இருந்தா என்ன பேசிருப்பான் தமிழே தத்தளிக்கும் ஆங்கிலம் பல் இளிக்கும்😂
Vetri tamilnadu investment conclave 📈🔥 @TVKVijayHQ
மாப்பிள்ளை சொல்றவங்களுக்கு தான் சீட்டாம் தேர்தல்ல, குடும்பத்துல உள்ளவங்களுக்கு சீட்டு கொடுத்து மிச்ச மீதி தான் மத்தவங்களுக்காம்😹 என்னடா இதெல்லாம் கொத்தூஸ்.
வரலாறு காணாத ஊழல் 2021-2026 காலகட்டத்தில் தான் நடந்ததுன்னு திமுக காரனே சொல்றான்😌😂
100 நாட்கள்… ₹1,02,514 கோடி முதலீடு!
104 MoUs
₹1,02,514 கோடி முதலீடு
1,21,788 வேலைவாய்ப்புகள்
மக்களே நல்லா பாருங்க டுபாக்கூர் திமுக ஆட்சிக்கும் திறமையான தலைவனுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் 🔥