எந்த கட்சியும் சாராத அரசியல், சமூகவியல் சார்ந்த பதிவுகளை எனது Jen Socio Politics என்கிற அடையாளத்துடன் ஆரம்பிக்கிறேன். உங்கள் ஆதரவை அன்புடன் வேண்டுகிறேன்.
#jenpolitics#jensociopolitics#ஜென்சொல்
It was heartening to meet the composed, knowledgeable, and beloved brother, Hon'ble TN Minister for Commercial Taxes and Registration, Thiru. @logintvk during his official visit to Madurai.
He sounded highly optimistic about fulfilling the people's mandate under the vision and direction of Hon'ble @CMOTamilnadu.
Having known his abilities and passion for the last 10 years, I am certain he will leave a credible mark on his department and continue to soar to new heights.
Best wishes & Congratulations Brother 🤝
Also, all Namboothari, Iyer, Iyengars women can wear Burka. What difference does it make?
எப்படியாவது சங்கிகள் நுழையணும், அதற்கு நாணயமானவர்களுக்கு எல்லாம் காவிபூசணும்.
நடிகர் அர்ஜூன் சனாதானத்துக்கு ஒரு வியாக்கியானக் கூந்தல��� சொல்லிருக்கான்... அப்பா அம்மாவ கவனிச்சு கொள்பவன் சனாதனியாம்....
வக்காலி.. "வைகிங் ஜட்டி போட்டவன், தலையில முடியிருக்கவன் எல்லாம் சானதனி" என்று மட்டும் தான் சொல்லல நீங்க.
மூளையில்லாத முட்டாப்பயலுக...
Digital எல்லாம் பிரச்ச���ை இல்லை. சொல்லப்போனா திமுக, தவெகவை-விட அதிமுகவின் டிஜிட்டல் பலம் பெரியது.
அதிமுகவின் பிரச்சனை :
1. திமுக, பாஜக போன்று கொள்கை (?) கோசம் இல்லை
2. விஜய் போன்ற வசீகரமான தலைமை இல்லை
3. தொடர்ந்து 10 ஆண்டுகளாக Infighting ல் இருப்பதால் மக்கள் அதிமுகவின் மீது நம்பிக்கை இழந்து உளச்சோர்வு
4. மேலும் 2021-2026 காலகட்டத்தில் முதல்பாதியை அண்ணாமலையும் இரண்டாம் பாதியை விஜய்யும் எதிர்கட்சி வரிசையில் அதிமுகவை பின்னுக்கு தள்ள, இளைஞர்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட
அதிமுக தொடர் Negative செய்திகளால் இளைஞர்களிடம் இருந்து வெகுதூரம் சென்று விட்டது
5. Digital என்பது ஒரு medium. அவ்வளவு தான். ஆனால் கருத்தியல், அரசியல் நம்பகத்தன்மை ஆகியவை முக்கியம்
6. இவ்வளவுக்கும் எடப்பாடியார் ஒன்றும் மோசமான தலைவர் அல்ல. இன்றளவிலும் இவர் ஒரு ஆகச்சிறந்த BALANCED தலைவர்
7. அதிமுகவின் மிக முக்கியமான இன்னொரு Weakness: இரண்டாம் கட்டத் தலைவர்கள் மிக மிக Insincere. துளியும் நம்பகத்தன்மை இல்லாதவர்கள். தங்களை வளப்படுத்திக் கொள்வதிலும், கட்சியில் தமக்கு எதிரான கோஷ்டிகளை அழித்து ஓழிப்பதிலும் காட்டிய அக்கறையில் 1% கூட, மாவட்டம் & கிளை அளவில் தம்மை திறனான எதிர்கட்சியாக காட்டிக் கொள்ள முயலவில்லை. இரட்டை இலை காப்பாற்றும் என்கிற அதீத நம்பிக்கை மற்றும் தம்மை விவரமானவர்களாகவும், மக்களை முட்டாளாகவும�� கருதியவர்கள்.
8. அரசியலில் யோக்கியர்கள் ஒன்றும் ம��க்கியமில்லை. திமுக, பாஜக போன்ற கட்சிகளிலும் அப்படி ஒன்றும் ஒழுக்க சீலர்கள் இல்லை. ஆனால் Field workல் தலைமைக்கு பணிந்து நேர்மையாக பணியாற்றுவதால் இன்றளவும் அந்த குறுநில மன்னர்கள் நிலையாகவே உள்ளனர்.
9. அதிமுக முழுவதும் அனைத்து நிலைகளிலும் செட்டப் மாநாடுகள், கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்ததே தவிர, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவே இல்லை
10. அதிமுக பிரச்சாரத்தின் பலவீனம், இன்றளவிலு���் தொடர்ந்து வருவது என்னவென்றால், ஆளும் கட்சிகளை(Even today) வெறும் கேலி கிண்டல் செய்தாலே போதும் என்று நினைப்பது. ஆனால் மக்கள் என்றும் எதிர்பார்ப்பது, கொண்டாடுவது ஆக்கபூர்வமான தீர்வுகளை. அங்கே தான் அதிமுகவின் Erosion துவங்கியது. புதுயுகத்துக்கான புதிய சிந்தனைகளை கேட்கக்கூட அதிமுகவில் செவிகள் இல்லை.
11. மேலும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கான ஒரே தகுதி "அம்மாஞ���சியாக", "தத்தியாக" இருக்க வேண்டும். சுயசிந்தனை இன்றி, சொன்னதைச் செய்ய வேண்டும் என்பதே. ஜெயலலிதா நியமித்த இரண்டாம் கட்ட தலைவர்களில் 90% பேர், Musical Chair-ல் சுழற்றப்பட்ட, ஓடவிடப்பட்ட தலைமைத் தகுதி எதுவும் இல்லாதவர்கள் தான். Unfortunately, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர்கள் தான் முகவரி ஆகிப்போனார்கள். தலையில் பொருளே இல்லாத Comedyகள் "விக்" மாட்டிக்கொண்டு "பொருளாளர்" போர்வையில் உளறிக்கொட்டினார்கள்.
12. இந்த மக்கு மண்ணாங்கட்டிகளோடு போராடிப் போராடி வீணாகிப் போனவர் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். பாவம். இனி வயசுக்கு, வந்தா என்ன, வரலைன்னா என்ன? @Udhayakumar_RB @EPSTamilNadu @AIADMKITWINGOFL @aiadmkoff
Digital எல்லாம் பிரச்சனை இல்லை. சொல்லப்போனா திமுக, தவெகவை-விட அதிமுகவின் டிஜிட்டல் பலம் பெரியது.
அதிமுகவின் பிரச்சனை :
1. திமுக, பாஜக போன்று கொள்கை (?) கோசம் இல்லை
2. விஜய் போன்ற வசீகரமான தலைமை இல்லை
3. தொடர்ந்து 10 ஆண்டுகளாக Infighting ல் இருப்பதால் மக்கள் அதிமுகவின் மீது நம்பிக்கை இழந்து உளச்சோர்வு
4. மேலும் 2021-2026 காலகட்டத்தில் முதல்ப��தியை அண்ணாமலையும் இரண்டாம் பாதியை விஜய்யும் எதிர்கட்சி வரிசையில் அதிமுகவை பின்னுக்கு தள்ள, இளைஞர்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்பட்ட
அதிமுக தொடர் Negative செய்திகளால் இளைஞர்களிடம் இருந்து வெகுதூரம் சென்று விட்டது
5. Digital என்பது ஒரு medium. அவ்வளவு தான். ஆனால் கருத்தியல், அரசியல் நம்பகத்தன்மை ஆகியவை முக்கியம்
6. இவ்வளவுக்கும் எடப்பாடியார் ஒன்றும் மோசமான தலைவர் அல்ல. இன்றளவிலும் இவர் ஒரு ஆகச்சிறந்த BALANCED தலைவர்
7. அதிமுகவின் மிக முக்கியமான இன்னொரு Weakness: இரண்டாம் கட்டத் தலைவர்கள் மிக மிக Insincere. துளியும் நம்பகத்தன்மை இல்லாதவர்கள். தங்களை வளப்படுத்திக் கொள்வதிலும், கட்சியில் தமக்கு எதிரான கோஷ்டிகளை அழித்து ஓழிப்பதிலும் காட்டிய அக்கறையில் 1% கூட, மாவட்டம் & கிளை அளவில் தம்மை திறனான எதிர்கட்சியாக காட்டிக் கொள்ள முயலவில்லை. இரட்டை இலை காப்பாற்றும் என்கிற அதீத நம்பிக்���ை மற்றும் தம்மை விவரமானவர்களாகவும், மக்களை முட்டாளாகவும் கருதியவர்கள்.
8. அரசியலில் யோக்கியர்கள் ஒன்றும் முக்கியமில்லை. திமுக, பாஜக போன்ற கட்சிகளிலும் அப்படி ஒன்றும் ஒழுக்க சீலர்கள் இல்லை. ஆனால் Field workல் தலைமைக்கு பணிந்து நேர்மையாக பணியாற்றுவதால் இன்றளவும் அந்த குறுநில மன்னர்கள் நிலையாகவே உள்ளனர்.
9. அதிமுக முழுவதும் அனைத்து நிலைகளிலும் செட்டப் மாநாடுகள், கூட்டங்களை நடத்தி���் கொண்டிருந்ததே தவிர, மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவே இல்லை
10. அதிமுக பிரச்சாரத்தின் பலவீனம், இன்றளவிலும் தொடர்ந்து வருவது என்னவென்றால், ஆளும் கட்சிகளை(Even today) வெறும் கேலி கிண்டல் செய்தாலே போதும் என்று நினைப்பது. ஆனால் மக்கள் என்றும் எதிர்பார்ப்பது, கொண்டாடுவது ஆக்கபூர்வமான தீர்வுகளை. அங்கே தான் அதிமுகவின் Erosion துவங்கியது. புதுயுகத்துக்கான புதிய சிந்தனைகளை கேட்கக்கூட அதிமுகவில் செவிகள் இல்லை.
11. மேலும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கான ஒரே தகுதி "அம்மாஞ்சியாக", "தத்தியாக" இருக்க வேண்டும். சுயசிந்தனை இன்றி, சொன்னதைச் செய்ய வேண்டும் என்பதே. ஜெயலலிதா நியமித்த இரண்டாம் கட்ட தலைவர்களில் 90% பேர், Musical Chair-ல் சுழற்றப்பட்ட, ஓடவிடப்பட்ட தலைமைத் தகுதி எதுவும் இல்லாதவர்கள் தான். Unfortunately, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர்கள் தான் முகவரி ஆக���ப்போனார்கள். தலையில் பொருளே இல்லாத Comedyகள் "விக்" மாட்டிக்கொண்டு "பொருளாளர்" போர்வையில் உளறிக்கொட்டினார்கள்.
12. இந்த மக்கு மண்ணாங்கட்டிகளோடு போராடிப் போராடி வீணாகிப் போனவர் தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். பாவம். இனி வயசுக்கு, வந்தா என்ன, வரலைன்னா என்ன? @Udhayakumar_RB @EPSTamilNadu @AIADMKITWINGOFL @aiadmkoff
மமதை, ஆ���வம், மன்னராட்சி மனோபாவம், மத வெறி, சாதி திமிர் என்று மாநிலம் முழுவதும் அடுக்கடுக்காக அட்டூழியம் செய்துவந்த குறு நில குண்டர்கள், கட்சி பேதமின்றி வளம்வந்த கயவர்கள் அனைவரையும் அடித்து சுக்குநூறாக்கி,
புதிய வரலாறு படைத்த வெற்றித்தலைவர் திரு @TVKVijayHQ அவர்களின் தலைமையில் நல்லாட்சி அமைந்து
மாநிலம் உயரட்டும்.
#TVKVijay #TVK #TVKVijayHQ
#தமிழகவெற்றிக்கழகம் #தவெக
கானகம் என்பது ஒற்றை மரங்களின் கூட்டம். ஒற்றை மரங்கள் வானகம் முட்டுவது விதைகளின் எழுச்சி.
இன்று தன் கொள்கைத்திருவிழாவில் தமிழ்நாட்டிற்கான, மக்களுக்கான வெற்றியை தர, விதை ஊன்றி, களம் இறங்கும் தளபதி @actorvijay@tvkvijayhq அவர்களுக்கு, ஒரு தமிழனாக, திராவிடனாக, மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வெற்றிவாகை சூடுங்கள் தமிழரே.
#TVK_maanadu #TVKMaanadu
#TVKMaanaduoct27 #தமிழகவெற்றிக்கழகம்
எங்கள் மண்ணின் பெருமைமிகு திரு. சேரன் பாண்டியன் அவர்கள், எனது அருமை நண்பர் திரு. (பார்கவ) சோழன் அவர்களுடன் இணைவது,
மூவேந்தர் இரண்டாகி, ஒன்றாகி, நம் தமிழ்ப்பெருமகனார் ஐயா வ.உ.சி. அவர்களின் பெருமையை உயர்த்த இணைவது மிக்க மகி���்ச்சி.
நாவாய் நனிதாய் நானிலம் பரவி மாநிலம் போற்ற சிறக்கட்டும்
Every data point, pinpoints towards shameless speech from DMK பிணிகள்.
ஒட்டுமொத்த குடும்பமும் சிதறிய நெல்லிக்காய்கள் போல முப்பத்திரண்டு தி��ைகளில் இருக்க,
#ஓரணியில்_தமிழ்நாடு என்று கூக்குரல் இடும் ஆளும்கட்சியின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய அன்புச் சகோதரர் #துரை அவர்கள். Keep rocking Bro.
வாக்கு வங்கிக்காக நடக்கும் அனைத்து சமுதாய தலைவர்களின் பொதுவிழா, ஊர்வலங்களை தடை செய்வதும், நான் பெரிய சாதி நீ பெரிய சாதி என்று பேசும் மன பேதியாளர்களை முற்றிலும் தடை செய்வது அவசியம்.
சாதி மத பேதமற்ற சமத்துவ சமதர்ம சூழல் என்பது வெறும் கோசமாக வெற்று வேசமாக இல்லாமல் உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
எந்த மயிரானும் மற்ற மயிரான்களை விட உயர்ந்தவனும் இல்ல. தாழ்ந்தவனும் இல்ல. எனவே மூக்குக்கு கீழே Design Design ஆக மயிரை சுருட்டிவச்சா வீரம் என்று நினைக்கும் அடிமுட்டாள்கள் மீசையே வளர்க்கக் கூடாது என்று தடை செய்ய வேண்டும்
@OfficeOfOPS திரு @NainarBJP அவர்கள் ஓபிஎஸ் அவர்களை சமாதனம் செய்ய எடுத்த நன்முயற்சி சரி தான். ஆனால் காலம் கடந்து விட்டது. தர்மயுத்தம் 3 தொடங்கிவிட்டார் ஐஆ.
இதற்கு பதிலாக ஆடிட்டர் குருமூர்த்தியை ஏவி விட்டிருக்கலாம்
எட்டுத்திக்கும் அதிர்வேட்டுக்கள்.
எதிரொலிக்கும் வெற்றுக் கோசங்கள்.
ஆட்சியிலிருக்கும் அரசமரத்தின் வேர்கள் அழுகிக்கிடக்கின்றன.
நேற்று குடைவிரித்த காளான்கள் அச்சத்தின் வெம்மையில் காய்கின்றன.
இலை மலர்ந்து ஆல விருட்சமாகி விரிகிறது. கூடி வரும் கூட்டம் இதை மெய் என உலகுக்கு சொல்கிறது.