A celebration of basketball, talent & sporting spirit!
TNCC President Thiru. Manickam Tagore B inaugurated the first-ever National-Level Men’s & Women’s Basketball Tournament organised by the Mayor Radhakrishnan Memorial Basketball Club at Jawaharlal Nehru Indoor Stadium, Chennai.
Sport. Spirit. Chennai. 🏀❤️
#TNCongress #Basketball
காலில் காயத்துடன், தாயுடன் சுற்றித்திரியும் குட்டி யானை
குட்டியானையை மீட்டு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
#Elephant#Coimbatore#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
அமைச்சர்கிட்ட பேசிட்டேன் திங்கட்கிழமைக்குள்ள உங்களுக்கு பேருந்து வந்துடும்..! போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் போனில் பேசிவிட்டு மாணவர்களிடம் உறுதியளித்த அமைச்சர் வன்னியரசு.. கைத்தட்டி வரவேற்ற மாணவர்கள்..
பள்ளி முடிந்து பேருந்திற்காக 1 மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்த நிலையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் வன்னியரசு..
#Viluppuram | #GovtSchool | #Students | #BusIssue | #PolimerNews
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் மற்றும் முதியோர்களை தத்தெடுத்து இலவசமாக சுமார் 1000 பேருக்கு மேல் வைத்து இலவச முதியோர் இல்லம் நடத்தும் நடிகர் ஜனகராஜ் இவரின் மகத்தான சேவைக்கு வாழ்த்துக்கள் பிடித்திருந்தால் நீங்களும் வாழ்த்தலாமே
#ACTOR#JANAKARAJ#நடிகர்#ஜனகராஜ்#சேவை