ஜனநாயகத்தின் குரலாகவும், மக்களின் உண்மையை உரக்கச் சொல்லும் சக்தியாகவும் திகழ்வது பத்திரிகைத்துறை.
14 ஆண்டுகாலப் பயணத்தைக் கடந்து, 15ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் @ThanthiTV க்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துகள்!
இருள் விலகி ஒளி பிறக்கட்டும்,
மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறையட்டும்!
அன்பும், அமைதியும், ஆனந்தமும்
வாழ்வெங்கும் தீபமாய் ஒளிரட்டும்!
என் அன்பு நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ❤️