கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.
இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான 'நிலையான வழிகாட்டு நெறிமுறை'களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்! #KarurStampede #KarurTragedy
நிருபர்; 15 லட்சம் ஒவ்வொரு இந்தியர் வங்கி கணக்கில் போடப்படும் என்று தேர்தலில் வாக்குறுதி கொடுத்தீங்களே எப்போ போட போறீங்க.?
அமித்ஷா; இது ஒரு ஜூம்லா பொய் வாக்குறுதி அதாவது (ஏமாற்று வேலை) தேர்தலில் ஜெயிக்க நாங்க கொடுத்த
பொய்யான வாக்குறுதி.!
மக்களே கேட்டுக்கோங்க...