எதற்க்கும் அஞ்சாமல் எவனையும் கெஞ்சாமல் எதற்க்கும் துணிந்தவனாய் திரை உலகில் வலம் வரும் ஜெய் பீமே! வருக!! வெழ்க!!!
சாதி சார்ந்த படம் அல்ல.. சமுதாயம் சார்ந்த மாபெரும் திரைப்படம்
மதுரை மாநகர சூர்யா நற்பணி இயக்கம் ❤️
#Jaibhim#JaiBhimOnPrime#JaibhimReview#ஜெய்பீம்
மாணவ மாணவிகளின் தற்கொலை முயற்ச்சிகளை தடுக்கும் வகையில் அண்ணன் சூர்யா அவர்கள் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோவை ஆதரித்தும் மாணவ மாணவிகளுக்கு வழிப்பணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டனர்!! @Suriya_offl 👍
#EtharkkumThuninthavan#VaadiVaasal#JaiBhim