மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்றத்தின் நிரந்தர நாயகர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், வேளாண்துறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிகழ்வில் பங்கேற்க சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தார்கள்.
#TNAssembly#AIADMK
தலைவரை பார்க்க சென்ற சமயம் அக்கா மற்றும் கழக நிர்வாகிகள் பல பேர்கள் அங்கே இருந்தார்கள்.என்னை கண்டதும் அக்கா என் கைபிடித்து தலைவரிடம் பேசிய வார்த்தைகள் எல்லாம் என் வாழ்நாளின் பொக்கிஷம். எனது உழைப்புக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் உங்களின் மிக சிறந்த வார்த்தைகள் ❤️ நன்றி அக்கா 🙏
அனைத்து கழக ரத்தத்தின் ரத்தங்களுக்கும் வணக்கம் 🙏 நலமாக இருக்கிறேன்.
பொதுசெயலாளர் அண்ணனும், கழகமும் இந்த எளிய தொண்டனுடன் என்றும் துணை நிற்பார்கள் என்ற என்னுடைய அசைக்க முடியா நம்பிக்கையை மீண்டும் உறுதியாக்கியது நீங்கள் அனைவரும் காட்டிய அன்பும், அக்கறையும்.
அண்ணனின் @EPSTamilNadu ஆணைக்கினங்க கழக வழக்கறிஞர் அணி செயலாளர் அண்ணன் @IInbadurai அவர்களின் வழிகாட்டுதலோடு நமது கழகத்தின் வழக்கறிஞர் அணி எனது வழக்கை எந்த வித தொய்வுமின்றி மிக சிரத்தையோடு கையாண்டு வருகிறார்கள். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் அமைதி காத்து நிற்கிறேன்.
மீண்டும் பேசுவோம் விரைவில்... 🙏🙏🙏
விஜய் அரசனுடைய மெத்தனபோக்கின் காரணமாக,
யாரோ இரண்டு கயவர்கள் 100 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை 2 கோடிக்கு ஆட்டைய போட பாத்திருக்காங்க👌
அண்ணன் நல்ல வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி அடிக்கிறாரு 🔥
மேலும் ஒரு #Young_ADMK வின் உரிமை குரல் !
என்றும் அதிமுக ! 🔥💪
யாரு மேல கை வைக்கிறோம் என்ன எதுன்னு பாக்கணும் அதிமுக தொண்டன் மேல் கை வைப்பதும் MGR வளர்த்த கட்சியின் மேல் கை வைப்பதும் ஒன்று ! 👍
அம்மாவின் வளர்ப்பு நாங்கள் 🤘
#WeStandWithIndirani@IndiraniSudala1