எவனோ ஒரு பேமானி 2 நாட்களுக்கு முன்னாடி ஒரு போஸ்ட் போட்டானே பள்ளி மாணவர்கள் கஷ்டப்பட கூடாதுன்னு 41 புதிய பேருந்துகள் மாணவர்களுக்கும் மட்டும் இயக்க பாடுனும் அந்த பேமானியை யாரவது பார்த்தீங்க
ஏன்டா இருக்கிற பஸ் எல்லாத்தையும் நிறுத்திட்டு என்னடா பண்ணுறது உத்தேசம்
தமிழக முதல்வர் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்
#PalaniTemple | ரூ.100 கோடி மதிப்புள்ள பழனி கோவில் நிலம் வெறும் 2 கோடிக்கு விற்பனையா?! ஆதாரங்களுடன் வெளியான அதிர்ச்சித் தகவல்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிட நிலம், சட்டவிரோதமாக இருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தற்போது ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது!
கோவில் நிர்வாகத்திற்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய மோசடி எப்படி நடந்தது?
பத்திரப்பதிவு நடந்த அன்று சார்பதிவாளர் ஏன் திடீரென விடுமுறையில் செல்ல வேண்டும்?
அவசர அவசரமாக இணைச் சார்பதிவாளர் மூலம் இந்த பத்திரப்பதிவு ஏன் நடத்தப்பட்டது?
இத்தனை நாட்களாக இல்லாத நிலையில், சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில் இணை ஆணையர் மாரிமுத்துவிற்குப் புரோமோஷன் கிடைத்தது எப்படி?
100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆன்மீகச் சொத்து, வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தாரைவார்க்கப்பட்டிருப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணியில் இருக்கும் உண்மைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்!
திருவேற்காடு :
தகாத உறவை துண்டித்ததால் பெண் கொலை !
மாடி ஏறி குதித்து தப்பிச்செல்ல முயன்ற கள்ளக்காதலனுக்கு எலும்பு முறிவு!
இது கொஞ்சம் வித்யாசமான MURDER
ஆனால், ஏற்கனவே பிஜேபி ஆளும் ஒரு மாநிலத்தில் நிகழ்ந்திருக்கு
ALL CREDITS TO INSTA INFLUENCERS
அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள் திருச்சி, திருவரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சக்கர நாற்காலி தள்ளுவதற்கு 100, 200 ரூபாய் என பணம்பெற்ற 4 கடைநிலை மருத்துவப் பணியாளர்களை இடைநீக்கம் செய்தார். அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.
அமைச்சர் ரமேஷின் இன்றைய திருச்செந்தூர் ஆய்வில் VIP தரிசனத்துக்காக அமைச்சரென்று தெரியாது அவரிடமே 4,000 ரூபாய் இலஞ்சம் கேட்டு அர்ச்சகர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். அதேசமயம், அந்த அர்ச்சகர்கள் இடைநீக்கம் செய்யப்படாது, மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி, எச்சரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கடைநிலை மருத்துவப் பணியாளர்கள் என்றால், இடைநீக்கம். அர்ச்சகர்கள் என்றால், மன்னிப்புக்கடிதம்!
இரண்டு பேரும் வாங்கியது இலஞ்சமென்றால் அவர்கள் மீதான நடவடிக்கையில் மட்டும் பாரபட்சம் எதற்கு?
எல்லோருக்கும் நீதி ஒன்றாகத்தானே இருக்க முடியும். ஏன் அது ஆட்களைப் பொறுத்து மாறுபடுகிறது?
#தவெக MLA .. பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையை தனியா அழைத்து மிரட்டி கையெழுத்து வாங்கி இருக்கான்😡😡.
அந்த குழந்தையின் தாயை கூட இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் செய்து இருக்கிறான்.
இது அந்த கொலைகாரனை விட கொடூரமாக இருக்கான் அந்த தவெக MLA..
#TVKVijayFails