சமீபத்தில் நான் பார்த்த ஒரு பதிவில் ஐடி துறையில் வேலை செய்யும் ஒருவரின் Bank Balance 12 ரூபாய் மட்டும் இருந்தது… இதற்கு காரணம் அந்த நகர சூழலா? இல்லை, அந்த நபர் செய்யும் தேவையற்ற செலவா?
உங்கள் கருத்து என்ன?
#itjobs#CaptainMiller#nithra#Bengaluru
அதிக சம்பளம் கிடைக்கும் 11 அரசு வேலைகள் :
பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகள்
சிவில் சர்வீசஸ் அதிகாரிகள்
விஞ்ஞானி
மருத்துவர்
கல்லூரி பேராசிரியர்கள்
இந்தியன் கோஸ்ட் கார்டு
பாதுகாப்புத் துறை
ரயில்வே இஞ்சினியர்கள்
SBI PO வேலைவாய்ப்பு
வெளியுறவு அமைச்சக உதவியாளர்
வருமான வரி இன்ஸ்பெக்டர்
வேலை வாய்ப்புகளைஅள்ளித் தரும் விசுவல் கம்யூனிகேஷன் படிப்பு...
"விசுவல் கம்யூனிகேஷன் "(VISUAL COMMUNICATION) என்றும், "விஸ்காம்" (VISCOM) என்றும் அழைக்கப்படுகின்ற இந்த படிப்பு இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை வழங்கும் படிப்பாக அமைகிறது....
#TamilNadu#VISCOM
திருச்செங்கோட்டில் உள்ள Nithra Apps ஐடி நிறுவனத்தில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு 20 ஊழியர்கள் இரத்த தானம் செய்தனர்..
Nithra Apps : https://t.co/oCsfJRMOlE
#TamilNewYear2023#TamilNadu#NithraApps
கிடைத்த வேலைக்கு சென்று அதில் திறமையை வளர்த்து கொள்வது புத்திசாலிதனமா?
இல்லை….
பிடித்த வேலையை மட்டுமே செய்வேன் என்று இருப்பது சாமர்த்தியமா?
உங்கள் கருத்து என்ன?
#TamilNadu#nithrajobs
தற்போது 2023 ஆம் ஆண்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,674 மாணவர்கள் தமிழ்த் தேர்வு எழுதவில்லை…
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
இன்றைய கால மாணவர்களின் மனநிலை எப்படி உள்ளது?
#save_the_students@mkstalin@Anbil_Mahesh