யப்பா.. ஆளை விடுங்க...!. - அஸ்ராகார்க் ஐ.பி.எஸ்.
த.வெ.க. ஆட்சி அமைத்தவுடன் மே 13 அன்று காவல்துறையில் மிகவும் சக்திவாய்ந்த உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் அஸ்ரா கார்க். இரு மாதங்கள் முழுமையாக பணி நிறைவுபெறாத நிலையில், "மத்திய அரசின் உளவு அமைப்பான "ரா'வில் சேர விருப்பம் தெரிவித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருக்கின்றார் தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க். அதிகாரமிக்க பதவியினை வகித்துவரும் மாநிலப் பணியிலிருந்து ஏன் மத்தியப் பணிக்கு அவசரம் அவசரமாக செல்லவேண்டும்?
"மக்கள் நலன் சார்ந்து மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உளவுத்துறையின் பணி இன்றியமை யாதது. முதலமைச்சரின் நம்பிக்கைராகுரியவைகளில் ஒன்றான உளவுத்துறையில் "இந்த அதிகாரி வந்தால்தான் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு நிம்மதியாக இருக்கும்' என வடக்கு மண்டல ஐ.ஜியாக பணியாற்றிவந்த அஸ்ரா கார்க்கை அழைத்து உளவுத்துறையின் ஐ.ஜி.யாக நியமித்தது த.வெ.க. அரசு. அஸ்ரா கார்க்கின் நியமனம் விபரம் தெரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியை தந்த வேளையில், எதிர்பார்த்தது போல மக்களுக்கும், காவல்துறைக்கும் இடையே இணக்கத்தை உருவாக்கி உளவுத்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவந்தார் அஸ்ரா கார்க்.
அதுபோல் இந்தந்த பணிகளுக்கு இந்தந்த அதிகாரிகள் வந்தால் நன்றாக இருக்கும் என சில அதிகாரிகளின் பெயர்களை முன்மொழிந்திருக்கின்றார் அவர். அதுபோல் இந்தந்த அமைச்சர்கள் புரோட்டாகாலை மீறுகின்றனர். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் குழப்பத்திற்கு ஆளாகி, பாதுகாப்பில் குளறுபடி ஏற்படுகின்றது. அசம்பாவிதங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்று கூறியும் மதிப்பதில்லை. இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றால் அது நேரடியாக முதல்வருக்கு செல்வதில்லை. ஏன் அரசிற்கு தேவையான அத்தியாவசியமான ரகசியங்களைக் கூட முதலமைச்சரிடம் நேரடியாக சொல்லமுடிவதில்லை. இந்த அரசிற்கு சம்பந்தமில்லாத குறிப்பிட்ட சிலரின் ஆதிக்கம் மட்டுமே அரசில் உள்ளது. இதனை வைத்துக்கொண்டு எப்படி பணி செய்வது?'' என உளவுத்துறைக்கும், முதல்வருக்கும் இடையேயான இடைவெளி குறித்து பேசினார் கடலோர மாவட்டத்தினை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி ஒருவர்.
சமீபத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலைய எல்கைக்கு, மாவட்ட நிர்வாகத்திற்கு எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கரகாட்டம், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு சென்றிருக்கின்றார் அமைச்சர் ஒருவர். பாதுகாப்பு வளையங்களை மீறி ஆட்டத்தினை ரசித்து ரசிக மனநிலையில் அமைச்சர் உட்கார்ந்திருக்கின்றார் என அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு செய்தி கிடைக்க, அலறியடித்து சென்றிருக்கின்றனர் உள்ளூர் போலீஸார். "அமைச்சர் மக்களோடு மக்களாக இருக்கட்டும். யார் வேண்டாமென்றது?, இங்கு வருகின்றேன் என முன்னரே கூறினால் என்ன? இத்தனைக்கும் இந்த நிகழ்ச்சி அமைச்சரின் அஜெண்டாவிலேயே இல்லை. கூட்டத்தில் இருக்கும் யாராவது ஒருவர் ஏதாவது அசம்பா விதத்தை நிகழ்த்தினால் யார் பொறுப்பு?'' என் கின்றனர் உள்ளூர் உளவு அதிகாரிகள். இதுபோல் பல சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில்தான், "மத்திய அரசுப்பணிக்கு தயாராக உள்ளதாக' விருப்ப கடிதம் எழுதியிருக்கின்றார் உளவுத்துறை ஐ.ஜி.யான அஸ்ரா கார்க்.
உளவுத்துறை ஐ.ஜி. அலுவலகத்தில் பணி யாற்றும் ஆய்வாளர் ஒருவரோ, "உளவுத்துறையின் குறிப்புக்கள் முதலமைச்சருக்கு நேரடியாக செல்வதில்லை. இதில் அமைச்சர்களைப் பற்றியும், முதலமைச்சரின் பெயரை கூறிக்கொண்டு ஆட்டம்போடும் நபர்கள் குறித்தும் எழுதப் பட்டிருக்கும். முதல்வர் தான் படிக்கவேண்டும். சீலிடப்பட்ட அந்த கவர்கள் அரசிற்கு சம்பந்தமில்லாத ஆட்களால் பிரிக்கப்பட்டு அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதுபோல் பிரச்சினைக் குரிய சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை குறிப்பிட்ட பொறுப்பு களுக்கு வேண்டா மென்று பரிந்துரைத் தும் "சாமி மற்றும் கலை'யானவர்களால் பதவிக்கு கொண்டுவரப் படுகின்றார்கள். அல்லிப்பூவை அல்லிப்பூ என்றுதான் கூற வேண்டும். அது தாமரைப்பூ எனக் கூறக்கூடாது. இது நாள்வரை நமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நிலை நீடித்தால் அரசிற்கு கெட்ட பெயர் வருகின்றதோ, இல்லையோ நமக்கு கெட்ட பெயர் வந்துவிடும். ஆகையால் ஏன் இந்த பொல்லாப்பு..? ஆளை விட்டால் போதும் என அஸ்ரா கார்க் சார் மத்திய பணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருக்கின்றார்.
1/2
I feel Sridhar Vembu could meet the Chief Minister and share his views on developing Tamil Nadu.
Whether through creating huge employment opportunities in rural Tamil Nadu or through extensive social work, Sridhar has contributed significantly to both the state and the nation.
With his resources and expertise, if he focuses on any key area for the state's progress, it would be a great step forward.
A historic mandate deserved better roads, cleaner streets and civic sense, not walls plastered with posters.
You won't win another election in this constituency, @EcrPSaravanann, if this is the kind of change people get.
@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand
Lot of developments keep happening both in Chennai and Tamil Nadu. Media rarely cover these. Since I've all the time in the world, keep researching on many things.
I took AI's assistance for this post because technical details go above my head.
This is game changer for India's electronics and semiconductor development.
Chennai's Mindgrove Technologies is pioneering India's semiconductor journey.
Founded in 2021 and incubated at IIT Madras, this fabless chip design company designs world-class SoCs in India. Their flagship Secure IoT (S2401) is India's first commercial high-performance RISC-V microcontroller SoC-28nm, Shakti C-Class 64-bit core @ 700 MHz, hardware crypto accelerators, ultra-low power (<200mW), and ~30% cheaper.
With strong security (secure boot, FIPS TRNG) and rich peripherals, it's built for IoT, biometrics, industrial, smart meters & wearables.
Now developing the Vision SoC (V2600) - GHz-class for edge AI, surveillance and automotive (recent MoU with Prama India).
Backed by Peak XV & others, with DLI funding, Mindgrove is creating indigenous IP to reduce chip imports & boost "Make in India."
Real progress in deep tech.
திருமதி விமலாவை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் “அருண்” சஸ்பெண்ட் செய்தது, “உள்நோக்கம் கொண்டது” என்று உத்தரவிட்டு கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு மேல்முறையீடு செய்ததோடு அல்லாமல், இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் இன்று முறையிடப்பட்டுள்ளது.
“முதலில் இவ்வழக்கு நம்பர் ஆகட்டும். பின்னர் விசாரிப்பது குறித்து பார்ப்போம்” என்று தலைமை நீதிபதி அமர்வு இன்று உத்தரவிட்டது.
எதற்காக இந்த அவசரம் ? ஒரு தவறு நடந்திருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டினால், அதை ஏற்றுக்கொள்ளாமல், மக்கள் வரிப்பணத்தில் மேல்முறையீடு செய்து வறட்டு பிடிவாதம் பிடிக்கும் வேலையைதானே திமுக அரசு செய்து கொண்டு இருந்தது ?
இது போல பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் வரை சென்று கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கிய திமுக அரசைப்போலவே, தமிழக வெற்றிக் கழக அரசும் நடப்பதுதான் மாற்றமா ? @CMOTamilnadu
This is a strong sign that transparency is delivering real results.When public money is protected,taxpayers benefit and development accelerates.Lets support and strengthen these reforms so Tamil Nadu sets a benchmark for clean and efficient governance.@CMOTamilnadu@AadhavArjuna
This is both interesting and insightful.
Contractors are now quoting 25%-30% lower as no money needs to be paid to private pockets.
Tamil Nadu is moving in the right direction. We all need to ensure it sustains.
@rhevanth95 Good and appreciated for ur edge and out tvk government…. But I till Arun IPs is ther in vigilance department nothing is going to change ,check the @SavukkuOfficial allegations with the proof , what is that are u going to act on this as MLA @svembu@FelixGerald_TVK@CMOTamilnadu
@viewofthiyagu01 Talk about Arun IPs posting and his recent allegations by @SavukkuOfficial , he needs to be sacked from ther , until he is ther nothing is going to change in vigilance only poor people will suffer and low level employees will be in trouble @vickneswarang@FelixGerald_TVK