💥 தவெக தற்குறிஸ் கேட்டுச்சா இனி ஆய்வு அது இதுன்னு பள்ளிகூட பக்கம் போனால் உங்கள் வால் ஒட்ட நறுக்கப்படும் என்று மேயர் @PriyarajanDMK அவர்கள் சொல்லி விட்டார்கள்
💥 மேயர் பவர் என்னன்னு சிலருக்கு இப்போது புரியும் என்று நினைக்கிறேன்
#தற்குறிஸ்
வாடி வாடி கைபடாத cd.தவெக அரசின் சாதனை பாடலா?உயர்கல்விதுறை அமைச்சர் காங்கிரஸ் விஸ்வநாதன் டான்ஸ் ஆடுகிறார்.காங்கிரஸ் காசு கிடைக்குமென்றால் டான்ஸ் கூட ஆடும்.அதிகாரத்தோடு காசு வருகிறதென்றால் காங்கிரஸ் டப்பாங்கூத்து கூட போடும்! கேவலம்
SP Velumani 54 jr asst பதவிகளை காசு வாங்கி நியமணம் செய்தார்.உயர்நீதிமன்றம் அது உண்மை என கூறி அந்த நியமனங்களை ரத்து செய்துள்ளது.இது போல நீதிமன்றம் செய்வது அரிதிலும் அரிதான விஷயமாம்!
என்ன ஒரு கேவலமான குரூரமான புத்தி..
நான் முதல்வன் திட்டத்தை தமிழ் பெயரை மாற்றி ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறார்கள்
எப்படிப் பார்த்தாலும் இந்த திட்டத்தின் பெயரை சொன்னாலே அது @mkstalin அவர்களின் பெயரை தான் நினைவூட்டும்
😊😊😊
தற்குறிகளே ..
இந்தப் பெண்ணுக்கு இருக்கும் அறிவில் ஒரு 5% ஆவது உங்களுக்கு இருந்திருந்தால் சத்தியமாக நீங்கள் TVK கட்சிக்கு ஓட்டு போட்டு இருக்க மாட்டீர்கள்
நண்பர்கள் இந்த பதிவை காப்பி செய்து பரப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
🙏🙏🙏
கஞ்சா கடத்திய தவெக நிர்வாகி.. 6 இளைஞர்கள் கைது!
ஏன் ஆட்சி மாற்றம் தேவை என்று ஒரு கூட்டம் கதறியது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா..? மூடர்களே..
இவனுங்க தான் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கப் போறாங்களா?
என்ன கருமம் டா இது ?
😠
#WATCH | மீனவர்களின் பாதுகாப்பு உரிமைத்தொகையாக ரூ.20,000 வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் அமைச்சர் ஸ்ரீநாத்
#SunNews | #Fishermen | #TVK
* திமுகவை முதலில் கண் மூடிதனமாக எதிர்ப்பார்கள்
* பிறகு காலம் அரசியலை புரிய வைக்கும்
* திமுக வை கடசி வரை ஆதரிப்பார்கள் வேறு எங்கும் செல்லமாட்டார்கள்
காரணம் இந்த மண்ணுக்கும் , மக்களுக்காக அவ்ளோ விசயத்தை பண்ணி இருக்கு திமுக 🖤❤