EVM ஒழிந்தால் ஜனநாயகம் காப்பாற்றப்படும்.
RSS ஒழிந்தால் இந்திய நாடு காப்பாற்றப்படும்.
EVM ஐ தடை செய்ய வேண்டும், RSS ஐ தடை செய்ய வேண்டும்.
BanEVM, BanRSS
என்ற பிரச்சாரத்தை 14.04.24 அம்பேத்கர் பிறந்த நாளில் Dr.அம்பேத்கர் பௌத்தம் தழுவிய நாக்பூர் தீக்சா பூமியிலிருந்து தொடங்குகிறோம்
அந்த சக்கர நாற்காலி சுழன்றடிக்காத இடமே இல்லை...
ஜெயலலிதா இறந்த போது ஒரு செய்தி தொலைக்காட்சியில் பத்திரிக்கையாளர் ஒருவர் இப்படி வாசிக்கிறார். "வழக்கமாக அம்மா செல்லும் பாதையில் அவர் பூத உடல் செல்கிறது என்று.. கண்ணீரோடு அந்த நிகழ்வை வர்ணனை செய்கிறார். ஆனால், எங்கள் தலைவர் கலைஞரின்
மறைவின் போது ஒரு ஊடகம் எப்படி வர்ணனை செய்தது தெரியுமா..? "இன்னும் சற்று நேரத்தில் தன் அண்ணனைப் பார்க்க தம்பி புறப்படப்போகிறார். எத்தனை புனைவுகளையும், இலக்கியங்களையும் எழுதி குவித்த கரம் நம்மை விட்டு செல்கிறது. இன்று மட்டும் தான் சூரியன் கிழக்கில் அஸ்தமனம் ஆகப் போகின்றது. இதோ அவர் உடல் ராஜாஜி ஹாலை விட்டு புறப்படுகின்றது, கோடிக்கணக்கான தொண்டர்களின் கண்ணீரோட்டத்தில் கலைஞர் புறப்படுக்கின்றார். அந்த ராஜாஜி ஹாலை நிர்மாணித்தவர் கலைஞர். வெளியே வருகிறார் கலைஞர் தான் அமைத்த பெரியார் சிலையை கடக்கிறார். மௌண்ட் ரோடு என்னும் அந்த சாலையை அண்ணா சாலை என்று பெயர் மாற்றம்,செய்தவர் கலைஞர்.. இதோ அவர் பார்த்து பார்த்து உருவாக்கிய புதிய தலைமைச் செயலகத்தை கடக்கிறார் கலைஞர். அன்னாரது உடல் வாலஜா சாலையில் வந்து கொண்டிருக்கிறது அங்கே கலைஞரால் உருவாக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் தன் கண்ணீரை கலைஞருக்கு காணிக்கையாக்குவதை பார்க்கின்றோம். இதே இன்னும் சற்றுநேரத்தில் காமராஜரின் தியாகவாழ்வை போற்றும் வகையில் மெரினா சாலைக்கு "காமராஜர் சாலை" என பெயர் வைத்த கலைஞர் இன்னும் சற்று நேரத்தில் அந்த சாலை அடைவார். தொண்டர்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது அந்த தலைவனின் உடல். மெட்ராஸ் பல்கலைக்கழகம் என்றிருந்ததை சென்னைப் பல்கலைக்கழகம் எனபெயர் மாற்றம் செய்த கலைஞர் அந்த இடத்தையும் கடந்து செல்கிறார். இதோ அண்ணாவிடம் இரவலாக பெற்ற அந்த இதயத்தை தம்பி கொண்டு வருகிறார். "எழுந்து வா தலைவா..! கோஷம் விண்ணைப்பிளக்கிறது. அண்ணாவிற்கருகே வந்துவிட்டார் கலைஞர். இன்னும் சற்று நேரத்தில் ஒரு சூரியன் அஸ்தமனம் ஆகப்போகிறது என்று அந்தஊடக நண்பர் கூறியதை பார்த்தாய என்பது தெரியவில்லை. என் தலைவர் கலைஞர் இறந்த இடத்திலிருந்து மறையும் இடம் வரை எந்த கட்டடிடங்களையும், மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும், பொழுதுபோக்கு பூங்காக்களையும் அமைத்துருக்கிறார். என்பதைப் பார். அரசியலில் யார் வேண்டுமானாலும் நீந்திகரையேறிட முடியும் என்ற பகல் கனவை இத்தோடு நிறுத்தி விடு. சில்லறைத் தனமான அற்பச் செய்திகளை குறைத்துக் கொள். உன்னை மாதிரி சுள்ளான்களுக்கெல்லாம் என்னைப் போன்ற ஆட்களே போதும். அரசியலில் கத்துக்குட்டி என்பதை நிரூபிக்கின்றாய் அண்ணாமலை..
@annamalai_k
#kalaignar_Forever 🔥
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு குறித்து அமைச்சர் @Udhaystalin🔥🔥🔥
ஒருத்தன் கொள்ளைக்காரன்...ஒருத்தன் திருடன்!
அதிமுக- பாஜக கூட்டணி தொடருதா? இல்லையா?ன்னு கடந்த 2 நாட்களாக ஒரே குழப்பம் இருந்துச்சு. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தது, இது உட்கட்சி பிரச்சனை; தலையிட வேண்டாம் என்பதுதான்.
இப்ப கேபி முனுசாமி சொல்லி இருக்கிறார், அதிமுக- பாஜக கூட்டணி முறிந்துவிட்டது என்று. நீங்க கூட்டணி வைத்துக் கொண்டாலும் ஜெயிக்கப் போவது திமுகதான்; நீங்க கூட்டணியை முறித்துக் கொண்டாலும் ஜெயிக்கப் போவது திமுகதான். மக்களை நீங்க ஏமாற்றிவிட முடியாது. இதனை உங்க அதிமுககாரனே நம்ப மாட்டான்.
ஏனெனில் உங்க முன்னாள் முதல் அமைச்சர் மேல, உங்க முன்னாள் அமைச்சர்கள் மேல அத்தனை அமலாக்கத்துறை வழக்கு இருக்கு.. நான் இப்ப சொல்றேன்.. தேர்தல் நேரத்துல மீண்டும் கூட்டணி வைப்பீங்க... இது ஒரு முறை நடந்தது இல்லை, பலமுறை நடந்திருக்கு. சண்டை போடுற மாதிரி சண்டை போடுவாங்க.. ஆனால் தேர்தல் நேரத்தில் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் வருவாங்க.. ஏனெனில் ஒருத்தன் கொள்ளைக்காரன்; ஒருத்தன் திருடன்!
ஆயிரம் ஆயிரமாண்டுகளின் ஒடுக்குமுறையை, அடிமைத்தளையை, சிக்குண்ட சமூக அமைப்பை எதிர்க்கேள்வி கேட்ட தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி நாள் இன்று.
தமிழினத்தின் கலங்கரை விளக்கமாக நின்று வழிகாட்டும் பகுத்தறிவுப் பகலவன் அவர். தன் வாழ்நாளெல்லாம் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய அவரது வழிநின்று, அவர் ஏற்றிய சுடர் அணையாமல் சமூகநீதிப் போராட்டத்தைத் தொடர்வோம்.
#HBDPeriyar145
வழிப்பறி கொள்ளை கூட்டம் பிஜேபி!
சுங்கச்சாவடி எனும் பெயரில் விதிகளுக்கு புறம்பாக மக்களை ஏமாற்றி பல நூறு கோடிகளை கொள்ளையடித்து கொண்டிருக்கிறது பிஜேபி என்று சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
இது நம் அனைவருக்குமான நாடா? அல்லது அதானி, அம்பானிகளுக்கு மட்டும் நாடா? என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
#BewareofBJP
1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!
அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..!
ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..!
ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.
"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.
கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.
அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.
"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டராகிறார்..!
இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!!
ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...!
இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.
ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒருவழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!
அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி!
ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார். இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற வைத்தார் ஐடா..!
இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!
நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை..!
ஆனால், யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்? இவர் ஏன் நமக்காகவே கடைசிவரை வாழ்ந்தார்?
எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிகாட்டி" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?!!
ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!
MKS ~ மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம்
They~ அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.
MKS~குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்.
They~அதெல்லாம் சாத்தியமே இல்ல.
அவர்களுக்கு அப்போ தெரியல பாவம் Stalin is more dangerous than Kalaignar னு💥💥😍😍💥💥🥳🥳🥳
#TNEmpowersWomen
Love Love Love.
Where is Rahul, there Love exists.
Mohabat ka dukaan hai Rahul.
Everyone loves him because.
He is simple.
He is honest.
He is dedicated.
He is fearless.
He is the man of his words.
He is caring.
He is fighting.
He is spreading love.
He is the truth.
He is the hope.
He is the future.
Rahul Gandhi must be our next PM, India says.
Judega Bharat Jeetega INDIA.
#BharatJodoYatraContinues
இந்த வீடியோவை வேகமாக எல்லா சமூக ஊடகங்களிலும் பரப்புங்கள்,அதிலும் குறிப்பாக வாட்சப்பில் பரப்புங்கள்.காலையிலிருந்து அந்த வீடியோவை சங்கிகளும்,மார்வாடிகளும் வாட்சப்பில் பரப்பி வருகிறார்கள்.